HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 251 - 255 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 251 – 255 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 251 – 255 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

16. அறஞ்செய்வான் திறம்
251. தாமறி வார்அண்ணல் தாள்பணி வார்அவர்
தாமறி வார்அறம் தாங்கிநின் றார்அவர்
தாமறி வார்சில தத்துவர் ஆவர்கள்
தாமறி வார்க்குத் தமர்பர னாமே.
விளக்கவுரை :
252. யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு
கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை
தானே.
விளக்கவுரை :

[ads-post]

253. அற்றுநின் றார்உண்ணும் ஊணே அறன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்றுநின்று ஆங்கொரு கூவல்
குளத்தினில்
பற்றிவந் துண்ணும் பயனறி யாரே.
விளக்கவுரை :
254. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமும்செய்யீர்
விழித்திருந்து என்செய்வீர் வெம்மை
பரந்து
விழிக்கஅன்று என்செய்வீர்
ஏழைநெஞ்சீரே.
விளக்கவுரை :
255. தன்னை அறியாது தான்நலன் என்னாதுஇங்கு
இன்மை அறியாது இளையர்என்று ஓராது
வன்மையில் வந்திடும்கூற்றம்
வருமுன்னம்
தன்மையில் நல்ல தவஞ்செய்யும் நீரே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments