HomeUncategorizedதிருமூலர் திருமந்திரம் 426 - 430 of 3047 பாடல்கள்

திருமூலர் திருமந்திரம் 426 – 430 of 3047 பாடல்கள்


திருமூலர் திருமந்திரம் 426 – 430 of 3047 பாடல்கள்

thirumoolar-thirumanthiram

426. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாஞ்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன் அருள்
உண்மையே.
விளக்கவுரை :
427. நித்தசங் காரம் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரமும் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துட்
டோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே
விளக்கவுரை :

[ads-post]

428. நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியிற்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமும் நாலா மதிக்கிலே.
விளக்கவுரை :
429. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ்
பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன்
செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.
விளக்கவுரை :
430. தீயவைத் தார்மிங்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தாங்கலந் தெங்கும்
நினைப்பதோர்
ஆயம்வைத் தானுணர் வாரவைத் தானே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments