1551. பூட்டினே னின்னமொரு
கருமானங்கேள் புகழான ரத்தமென்ற பாளந்தானும்

மூட்டினேன் கார்போக
வரிசிதானும் முக்கியமாம் வாலுழுவை யரிசிதானும்

தாட்டிகமாம் நீலமென்ற
கூகைநீறும் தாக்கான பன்னீரா லரைத்துமைந்தா

நீட்டமுடன் பாண்டத்தில்
லிடித்துப்போடு நேர்ப்பாக பூமிதனில் புதைத்திடாயே

விளக்கவுரை :
1552. புதைத்தவுடன் நீரெல்லாம்
சுண்டவேதான் பொங்கமுடன் கருநிறமாயிருக்கும்பாரு

சிதைத்துமே நாசிதனில்
முகந்திட்டாக்கால் திக்காடுஞ் சுவாசமது திணறிக்காட்டும்

பதைத்துமே மேனியது
சிலிர்ப்புகாணும் படுஞ்சுலுக்கு கஸ்தூரி சொல்லப்போமோ

மிதத்துடனே மருந்துகளில்
சேர்க்கவேண்டும் மிக்கான போகருட வைப்புதானே
சேர்க்கவேண்டும் மிக்கான போகருட வைப்புதானே
விளக்கவுரை :
[ads-post]
1553. வைப்பான மின்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான கமலமுனி சொன்னமார்க்கம்

வைப்பான காசியென்ற
கட்டிதானும் வாகான கருவாயின்பட்டைதானும்
கட்டிதானும் வாகான கருவாயின்பட்டைதானும்
வைப்பான வவிரியுட
சார்தான்கூட்டி வளமான வொட்டகத்தின் வுதிரந்தானும்

வைப்பான சரக்குடனே
வுதிரவேங்கை வளமுடனே தான்சேர்த்து வரைத்திடாயே
வுதிரவேங்கை வளமுடனே தான்சேர்த்து வரைத்திடாயே
விளக்கவுரை :
1554. அரைக்கவே
பன்னீராலரைக்கவேண்டும் அப்பனே சாடிதனில் பொதியவேண்டும்

திரைக்கவே பூமிதனில்
புதைக்கவேண்டும் திகழான மண்டலந்தான் சென்றபின்பு

நிறைக்கவே
குழிதோண்டியெடுத்துப்பாரு யென்மகனே கஸ்தூரி யென்னசொல்வேன்

பரைக்கவே ராசரிடம் சென்றுமேதான்
பாங்குடனே வெற்றியது பெறலாம்பாரே
பாங்குடனே வெற்றியது பெறலாம்பாரே
விளக்கவுரை :
1555. பாரேதான் வயமதுவும்
பலம்பத்தாகும் பாங்கான தாளகமும் பலமைந்தாகும்

சீரேதான்
யெரிகாலான்பாலாலாட்டி சிறப்புடனே வெண்காரம் பொரித்துப்போடு

கூரேதான் வச்சிரமாங்
குகைதனில்வைத்து குமுறவே மேல்மூடிசீலைசெய்து

நேரேதான் சரவுலையில்
வைத்துவூது நேர்ப்பான களங்கமது சொல்லொண்ணாதே