1676. ஆமேதான் சித்தர்முனி
செய்யும்பாகம் அடவாகப் பலநூலுமாராய்ந்தேதான்
செய்யும்பாகம் அடவாகப் பலநூலுமாராய்ந்தேதான்
நாமேதான் காலாங்கிநாதர்பாதம்
நாட்டமுடன்றாள் பணிந்து நவிலலுற்றேன்
நாட்டமுடன்றாள் பணிந்து நவிலலுற்றேன்
வேலேதான் இக்கருவை
வெளியிடாதே விட்டாலே வெகுமோச மாகும்பாரு
வெளியிடாதே விட்டாலே வெகுமோச மாகும்பாரு
நாமேதான் சொல்லுகிறோம்
யானைமார்க்கம் நாதாக்கள் பிடிவாதம் நவில்வோம்பாரே
யானைமார்க்கம் நாதாக்கள் பிடிவாதம் நவில்வோம்பாரே
விளக்கவுரை :
1677. பாரேதான் குருவானை
சுவாமியானை பராபரியாயிதன்னானை சிவனாரானை
சுவாமியானை பராபரியாயிதன்னானை சிவனாரானை
சீரேதான் உமையானை வும்பரானை
சிவாலயங்கள் கன்னானை தேவியானை
சிவாலயங்கள் கன்னானை தேவியானை
கூரேதான் குருவானை கணேசனானை
குறிப்பான கண்ணனிட வானைகண்டீர்
குறிப்பான கண்ணனிட வானைகண்டீர்
நேரேதான் சித்தரிட
யானைகண்டீர் நெரியான முரிஷிக ளானையாமே
யானைகண்டீர் நெரியான முரிஷிக ளானையாமே
விளக்கவுரை :
[ads-post]
1678. ஆமேதான் ஆணையது கடக்கவேண்டா
மப்பனேசாமமது செய்தும்பாரு
மப்பனேசாமமது செய்தும்பாரு
நாமேதான் சொல்லுகிறோம்
ரிஷிகள்போக்கு நன்மையுட னுபசாரஞ் செய்யவேண்டும்
ரிஷிகள்போக்கு நன்மையுட னுபசாரஞ் செய்யவேண்டும்
வேமேதான் மனதுவர
நடக்கவேண்டும் வேதாந்ததாயினது வருளேவேண்டும்
நடக்கவேண்டும் வேதாந்ததாயினது வருளேவேண்டும்
போமேதான் கற்பமது
கொள்ளவேண்டும் பொலிவான நன்னடக்கை வேண்டுந்தானே
கொள்ளவேண்டும் பொலிவான நன்னடக்கை வேண்டுந்தானே
விளக்கவுரை :
1679. தானான ரிஷிகளிட பதாம்புயத்தை
சதாகாலம் ரிஷிகள்மேற்றாக்கவேண்டும்
சதாகாலம் ரிஷிகள்மேற்றாக்கவேண்டும்
கோனான சாபத்திற்
கிடங்கொடாமல் குருநிந்தை யணுகாமலிருக்கவேண்டும்
கிடங்கொடாமல் குருநிந்தை யணுகாமலிருக்கவேண்டும்
மானான சித்தர்முனி
தங்களுக்கு பட்சமுடன்மனதுவந்து நடக்கவேண்டும்
தங்களுக்கு பட்சமுடன்மனதுவந்து நடக்கவேண்டும்
மானான சாத்திரத்தை
யாருக்குந்தான் மானிடரே கொடுத்தாக்கால் தீமையாமே
யாருக்குந்தான் மானிடரே கொடுத்தாக்கால் தீமையாமே
விளக்கவுரை :
1680. தீமையாந்
தலையதுதான்வெடித்துப்போகும்திகழான சாபமதுமேவும்பாரு
தலையதுதான்வெடித்துப்போகும்திகழான சாபமதுமேவும்பாரு
சாமையாங்கோபமது வதிகமாகி
சண்டாளதுரோகியென்றே சபிப்பார்சித்தர்
சண்டாளதுரோகியென்றே சபிப்பார்சித்தர்
வூமையாமூடனென்றபெயர்தானாகும்மூர்க்கமுடன்
தானுரைப்பார் வதீதமெத்த
தானுரைப்பார் வதீதமெத்த
ஆமைபோல் உறுப்பெல்லாந்
தானடக்கி அவனியிலே வாழுவது மதீதங்காணே
தானடக்கி அவனியிலே வாழுவது மதீதங்காணே
விளக்கவுரை :