1726. போனதினா லதிசயங்கள்
மெத்தவுண்டு பூதலத்தில் ஆருந்தான்கண்டதில்லை
நானதினால் சிலகாலமங்கிருந்தே
நயமுடனே பெண்களெல்லாம் வெண்மைகண்டேன்
நயமுடனே பெண்களெல்லாம் வெண்மைகண்டேன்
தானவனாம் கமலமுனி
யங்கிருந்தார் சாஷ்டாங்க தெண்டனிட்டு தாள்பணிந்தேன்
யங்கிருந்தார் சாஷ்டாங்க தெண்டனிட்டு தாள்பணிந்தேன்
ஆனதினா லெந்தனுக்கு
வுபதேசங்களனேகமதாய் தானுரைத்தார் வதிசயந்தானே
வுபதேசங்களனேகமதாய் தானுரைத்தார் வதிசயந்தானே
விளக்கவுரை :
1727. தானான வதிசயங்க
ளனேகஞ்சொன்னேன் தகமையான சீனபதிசிறப்புஞ்சொன்னேன்
ளனேகஞ்சொன்னேன் தகமையான சீனபதிசிறப்புஞ்சொன்னேன்
வேனான மேருகிரி போனேனம்மா
வெழிலான விருவத்தோர் வரைதானுண்டு
வெழிலான விருவத்தோர் வரைதானுண்டு
கோனான வேழுவகை சொன்னேனம்மா
கோடிமுனிசித்தர்களைக் கண்டேனென்றேன்
கோடிமுனிசித்தர்களைக் கண்டேனென்றேன்
பானான வடிவேலர்
தயிலமொன்றுண்டு பாங்கான பொன்மானுங் கண்டிட்டேனே
தயிலமொன்றுண்டு பாங்கான பொன்மானுங் கண்டிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
1728. கண்டேனே சித்தர்வர்க்கங் கோடாகோடி
காணாத வரைதேசமனந்தமுண்டு
காணாத வரைதேசமனந்தமுண்டு
அண்டான முனியறியாக்
காடுங்கண்டேன் அங்குள்ள வதிசயங்களெல்லாஞ்சொன்னேன்
காடுங்கண்டேன் அங்குள்ள வதிசயங்களெல்லாஞ்சொன்னேன்
பண்டமுடன் கிடாரங்கள்
வைப்புசொன்னேன் பாங்கியர்களெல்லோரு மதிசயித்தார்
வைப்புசொன்னேன் பாங்கியர்களெல்லோரு மதிசயித்தார்
தெண்டமுட னெந்தனுக்கு
சாபந்தீர்த்து திகழுடனே யனுப்பவென்று விடைகேட்டேனே
சாபந்தீர்த்து திகழுடனே யனுப்பவென்று விடைகேட்டேனே
விளக்கவுரை :
1729. கேட்டவுடன் பெண்களெல்லாங்
கிருபைவைத்து கிருபையுடன் கண்ணபிரான் பக்கல்வந்து
கிருபைவைத்து கிருபையுடன் கண்ணபிரான் பக்கல்வந்து
கோட்டமுடன்
பன்னீராயிரம்பேரும் நுணுக்கமுடன் தானுரைத்தா ரென்னைத்தானும்
பன்னீராயிரம்பேரும் நுணுக்கமுடன் தானுரைத்தா ரென்னைத்தானும்
தேட்டமுடன் சீனபதியிருந்த
சித்தன் திறமுடனே லோகமெல்லாம் காணவென்று
சித்தன் திறமுடனே லோகமெல்லாம் காணவென்று
வாட்டமுடன் குளிகையது
பூண்டுகொண்டு வந்திட்டானும்பர்பதி யென்றிட்டாரே
பூண்டுகொண்டு வந்திட்டானும்பர்பதி யென்றிட்டாரே
விளக்கவுரை :
1730. என்னவே
பெண்களெல்லாமொன்றாய்கூடி யெழிலாக யெந்தனுக்கு சாபம்நீக்க
பெண்களெல்லாமொன்றாய்கூடி யெழிலாக யெந்தனுக்கு சாபம்நீக்க
நன்னயமாய்க் கண்ணபிரான்
தன்றமக்கு நலமுடனே தாமுரைத்தா ரதீதமெத்த
தன்றமக்கு நலமுடனே தாமுரைத்தா ரதீதமெத்த
சொன்னவுடன் கண்ணபிரான்
கடாட்சம்வைத்து சுகமுடனே சித்தர்தம்மை வரவழைத்து
கடாட்சம்வைத்து சுகமுடனே சித்தர்தம்மை வரவழைத்து
பன்னயமாய் சாபமதைநீக்கவென்று
பட்சமுட னெந்தனுக்கு விடைதந்தாரே
பட்சமுட னெந்தனுக்கு விடைதந்தாரே
விளக்கவுரை :