4336. கண்டேனே சத்தசாகரமுங்
கண்டேன் கனமான பவளமென்ற கடல்தானப்பா
கண்டேன் கனமான பவளமென்ற கடல்தானப்பா
விண்டேனே நாதாக்கள்
கைமறைப்பு வேதாந்தத் தாயினது கடல்மறைப்பு
கைமறைப்பு வேதாந்தத் தாயினது கடல்மறைப்பு
உண்டான மகிமையெல்லாம்
யானுங்கண்டேன் ஓகோகோ நாதாக்கள் சூட்சங்கண்டேன்
யானுங்கண்டேன் ஓகோகோ நாதாக்கள் சூட்சங்கண்டேன்
திண்டான பவழத்தின்
விளைவுகண்டு தீரமுடன் சீனபதியேகினேனே
விளைவுகண்டு தீரமுடன் சீனபதியேகினேனே
விளக்கவுரை :
4337. ஏகவே யடியேனும் காட்டைவிட்டு
யெழிலான சீனபதிபோறேனென்றேன்
யெழிலான சீனபதிபோறேனென்றேன்
சோகமுடன் எந்தனுக்கு
வெகுமானங்கள் தொல்லுலகில் தான்கொடுத்தார் சீஷவர்க்கம்
வெகுமானங்கள் தொல்லுலகில் தான்கொடுத்தார் சீஷவர்க்கம்
வேகமாம் பவளசிம்மாதனங்கள்
விருப்பமுடன் எந்தனுக்கு யாவுந்தந்து
விருப்பமுடன் எந்தனுக்கு யாவுந்தந்து
போகரென்ற போதனையே
மெச்சவேதான் போவென்றார் சீனபதி வந்திட்டேனே
மெச்சவேதான் போவென்றார் சீனபதி வந்திட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4338. வந்தேனே காலாங்கி கிருபையாலே
வளமுடைய கதண்டுமகாரிஷியாசீர்மம்
வளமுடைய கதண்டுமகாரிஷியாசீர்மம்
அந்தமுடன் கண்டல்லோ
வடியேன்தானும் அடைவான பவளமென்ற கடலைத்தாண்டி
வடியேன்தானும் அடைவான பவளமென்ற கடலைத்தாண்டி
சொந்தமுள்ள சீனபதி
தேசத்துக்கு துப்புறவாய் வந்தல்லோ பெண்களுக்கு
தேசத்துக்கு துப்புறவாய் வந்தல்லோ பெண்களுக்கு
வந்தையது தானுரைத்தேன்
வெகுசதாக மேதினியில் என்னைமெச்சி யணைத்திட்டாரே
வெகுசதாக மேதினியில் என்னைமெச்சி யணைத்திட்டாரே
விளக்கவுரை :
4339. அணைந்துமே சீனபதி
பெண்களுக்கு அழகான பவளமென்ற மாலைதன்னை
பெண்களுக்கு அழகான பவளமென்ற மாலைதன்னை
மணங்கமழும் மார்பதனிற்
பதங்கமாலை மார்க்கமுடன் தான்கொடுத்தார் பரிசனந்தான்
பதங்கமாலை மார்க்கமுடன் தான்கொடுத்தார் பரிசனந்தான்
இணக்கமுடன் பவளமென்ற கடல்தானப்பா
யெழிலான காட்டகத்தை தாமுறைத்து
யெழிலான காட்டகத்தை தாமுறைத்து
கணக்கமது வாராமல்
சீனத்தார்க்கு சூட்சமதை வெளியிட்டார் போகர்தாமே
சீனத்தார்க்கு சூட்சமதை வெளியிட்டார் போகர்தாமே
விளக்கவுரை :
4340. தாமான யின்னமொரு
கருமானந்தான் தகமையுள்ள சீனபதி யுலகத்தார்க்கு
கருமானந்தான் தகமையுள்ள சீனபதி யுலகத்தார்க்கு
போமெனவே கண்டுவந்த வதிசயத்தை
பொங்கமுடன் தாமுரைத்தார் போகர்தாமும்
பொங்கமுடன் தாமுரைத்தார் போகர்தாமும்
நாமெனவே எழுகடலுஞ்சுத்தி
வந்தேன் நாதாக்கள் மகிமைதனை யானுங்கண்டேன்
வந்தேன் நாதாக்கள் மகிமைதனை யானுங்கண்டேன்
நேமெனவே டில்லிக்கு
வடபாகத்தில் நேர்மையுடன் ஆசீர்மந்தன்னைக்கண்டேன்
வடபாகத்தில் நேர்மையுடன் ஆசீர்மந்தன்னைக்கண்டேன்
விளக்கவுரை :