4611. நின்றதொரு
போகரிஷிமுனிவர்தம்மை நேர்மையுடன் திருவேலரிஷியார்பார்த்து
போகரிஷிமுனிவர்தம்மை நேர்மையுடன் திருவேலரிஷியார்பார்த்து
குன்றின்மேல் ஏறியல்லோ
குளிகைபூண்டு கொற்றவனே எந்தனிடம் வந்தாயப்பா
குளிகைபூண்டு கொற்றவனே எந்தனிடம் வந்தாயப்பா
நன்றான வதிசயங்கள்
உந்தனுக்கு நலமுடனே யானுமல்லோ உபதேசிப்பேன்
உந்தனுக்கு நலமுடனே யானுமல்லோ உபதேசிப்பேன்
என்றுமே ரிஷியாரும்
வாக்களித்து ஏத்தமுடன் பச்சமாய் சொல்லிட்டாரே
வாக்களித்து ஏத்தமுடன் பச்சமாய் சொல்லிட்டாரே
விளக்கவுரை :
4612. சொல்லவே திருவேல
ரிஷியார்தாமும் சோறாமல் போகருக்கு மனதுவந்து
ரிஷியார்தாமும் சோறாமல் போகருக்கு மனதுவந்து
வெல்லவே சீனபதிவிட்டுமேதான்
வேதாந்த காலாங்கி விடையும்பெற்று
வேதாந்த காலாங்கி விடையும்பெற்று
அல்லலெனும் பவக்கடலை
விட்டகற்றி அவனியெலாம் குளிகைகொண்டு திரிந்துமைந்தா
விட்டகற்றி அவனியெலாம் குளிகைகொண்டு திரிந்துமைந்தா
வல்லதொரு கிக்கிந்தா
மலையைத்தேடி வந்ததினா லுந்தனுக்குத் துறைசொல்வேனே
மலையைத்தேடி வந்ததினா லுந்தனுக்குத் துறைசொல்வேனே
விளக்கவுரை :
[ads-post]
4613. துறையான காலாங்கிநாதபாதா
துப்பரவாய்ச் சமாதியிடம் சென்றுமேதான்
துப்பரவாய்ச் சமாதியிடம் சென்றுமேதான்
மறையான வடிவாரமலையோரத்தின்
மகுத்துவமாஞ் சித்துகளுமனேகமுண்டு
மகுத்துவமாஞ் சித்துகளுமனேகமுண்டு
சிறைமீளா
சமாதிதனிலிருந்தசித்து சீரான நாதாக்கள் வெகுபேருண்டே
சமாதிதனிலிருந்தசித்து சீரான நாதாக்கள் வெகுபேருண்டே
கறைபடுமா மாபுறத்தில்
சமாதிமாண்பர் கனமான சொரூபசித்து காணீர்தானே
சமாதிமாண்பர் கனமான சொரூபசித்து காணீர்தானே
விளக்கவுரை :
4614. கண்டீரோ சமாதியென்ற
சொரூபசித்தை கைலாசசீனபதி போகநாதா
சொரூபசித்தை கைலாசசீனபதி போகநாதா
விண்டதொரு திருவேலர்
திருவாக்குக்கு விருப்பமுடன் போகரிஷி வுரைக்கலுற்றார்
திருவாக்குக்கு விருப்பமுடன் போகரிஷி வுரைக்கலுற்றார்
சண்டமாருதம்போல சமாதிகண்டேன்
சாங்கமுடன் அவ்விடத்தில் சித்துமுண்டு
சாங்கமுடன் அவ்விடத்தில் சித்துமுண்டு
தெண்டமுடன் சமாதியிடம்
நின்றுயாமும் தெரிசித்து சமாதியிடம் வந்திட்டேனே
நின்றுயாமும் தெரிசித்து சமாதியிடம் வந்திட்டேனே
விளக்கவுரை :
4615. வந்திட்டேன் அஞ்சலிகள் மிகவுஞ்செய்தேன்
வாகுடனே சமாதியின்தன் சொரூபருக்கு
வாகுடனே சமாதியின்தன் சொரூபருக்கு
சிந்தனையாய்
நெடுங்காலமிருந்த சித்துமகாபுருடனையும் வேண்டிக்கொண்டேன்
நெடுங்காலமிருந்த சித்துமகாபுருடனையும் வேண்டிக்கொண்டேன்
அந்தமுள்ள சமாதியது
பாறைதானும் அண்டரண்டங் கிடுகிடுக்க வெடிக்கலாச்சு
பாறைதானும் அண்டரண்டங் கிடுகிடுக்க வெடிக்கலாச்சு
பத்துளவ மாலையணி
கிருஷ்ணன்போல பார்த்தேனே சித்தொளிவை வணங்கினேனே
கிருஷ்ணன்போல பார்த்தேனே சித்தொளிவை வணங்கினேனே
விளக்கவுரை :