HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 466 - 470 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 466 – 470 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 466 – 470 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

466. தானென்ற நாகம்போல்  காரீயம் சாய்த்துச் சமர்த்துனே தகடாக்கி
பூசக்கேளு
ஊனென்ற  வெள்ளையென்ற 
பாஷாணத்தோடு உத்தமனே சவ்வீரம் பூரம்சீனம்
கானென்ற சவர்க்காரச் சுன்னம்
சூடன்கலந்தரைத்து சாரதின்செயநீராகில்
பானென்ற  தகடுதனிற் 
பூசிவைத்து பக்குவமாய் சுன்னமென்ற 
குகையிலூதே
விளக்கவுரை :
467. ஊதையிலே  வெந்துருகி சுன்னமாகும் உத்தமனே சுன்னத்தின்
சாரங்கூட்டிப்
பாதையிலே  கல்வத்திலிட்டு  ஆட்டிப் பக்குவமாய் சுன்னமென்ற குகையில்வைத்து
வேதையிலே  மேல்மூடிசீலைசெய்து  விளங்கவே மலரும்  பூப்போல்
காதையிலே  கடுங்காரச் செயநீர்குத்திக்  கனமான பீங்கானிற்  பனிப்படவே 
வையே
விளக்கவுரை :

[ads-post]
468. வைத்துடனே பலபலெனத்  தண்ணீராகும் 
வாகாகயின்னீரில்  வீரம்பூரம்
கைத்துடனே உப்பான
சுன்னமிட்டுக் கனமானதுரிசிநீர் கழஞ்சுபோட்டுத்
தைத்துடனே கல்வத்தில்
சூதம்போட்டு தாக்கி அரைக்கால்சாமம் கல்வத்திட்டு
மொய்த்துடனே உண்டையாய்
எடுத்துக்கொண்டு முயற்சியாய் ஆரையிலை கவசங்கட்டே
விளக்கவுரை :
469. கட்டியே அவிற்புடமாய்
பத்துபோடு கனமானசூடன் தீதத்னில்வாட்டித்
தேட்டியே கரண்டியிலே  எண்ணெய்குத்தி 
உருக்கிச் செயமானபின்பு எடுத்து
சிரசில்வைக்க
வெட்டியே பார்நீ  மகற்றிபோடு விரவியே  வாயில்வைக்க தம்பனையேயாகும்
வட்டியே உபசரத்தின்
சத்தையீந்து மார்க்கமாய்ச் சாரனைதான் 
செய்திடாயே
விளக்கவுரை :
470. செய்திட்ட குளிகைதன்னை
வாயில்வைக்கத்  திறமான அண்டரண்டத்
தலங்களெல்லாம்
கைத்திட்டமாக உந்தன்
காட்டிவிக்கும்  கண்ணிமைக்குள் சங்கவரை
புக்குவிக்கும்
கொய்திட்ட  ஆண்டத்தில் சித்தருண்டு குளிகையெங்கே
பார்ப்போமென்பர்
அறியவேண்டாம்
மெய்த்திட்ட  புத்தியினால் 
கொடுத்தாயானால்  விரைந்தெடுத்து
அண்டத்தில்
பாய்வார்பாரே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments