4691. ஆச்சப்பா நவகண்ட
ரிஷியார்பாட்டன் வண்பான யாகமது செய்யும்போது
ரிஷியார்பாட்டன் வண்பான யாகமது செய்யும்போது
மூச்சடங்கி நின்றதொரு
சமாதிவர்க்கம் முனையான பிரிதிவியோடன்னிற்சோர்ந்து
சமாதிவர்க்கம் முனையான பிரிதிவியோடன்னிற்சோர்ந்து
பாச்சலுடன் வையகத்தை
மறக்கலாகி பாங்கான பேரனைத்தான் தேடவெண்ணி
மறக்கலாகி பாங்கான பேரனைத்தான் தேடவெண்ணி
கூச்சலுடன் மாமியிடந்
துயரமாகி கூறுவார் ரிஷிவர்க்கங் கூட்டந்தானே
துயரமாகி கூறுவார் ரிஷிவர்க்கங் கூட்டந்தானே
விளக்கவுரை :
4692. தானான காலாங்கிநாதர்பாலன்
தண்மையுள்ள போகரென்ற சீஷன்தானும்
தண்மையுள்ள போகரென்ற சீஷன்தானும்
கோனான கிக்கிந்தா
மலையைத்தேடி கொற்றவனே நவகண்ட ரிஷியார்பக்கல்
மலையைத்தேடி கொற்றவனே நவகண்ட ரிஷியார்பக்கல்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே திறமுடனே நவகண்டரிஷியார்பாகம்
கடாட்சத்தாலே திறமுடனே நவகண்டரிஷியார்பாகம்
மானான கலைவளத்தைக்
கண்டுமல்லோ மன்னவனார் போகரிஷி யடுத்திட்டாரே
கண்டுமல்லோ மன்னவனார் போகரிஷி யடுத்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4693. அடுத்தாரே
போகரிஷிநாதர்தானும் வன்பான நவகண்ட ரிஷியார்பாட்டன்
போகரிஷிநாதர்தானும் வன்பான நவகண்ட ரிஷியார்பாட்டன்
கடுத்தமுகந் துயரமதாய்
நின்றசேதி கடுங்காலை சோகரிஷி கண்டுமல்லோ
நின்றசேதி கடுங்காலை சோகரிஷி கண்டுமல்லோ
நடுக்கலுடன் நவகண்ட
ரிஷியார்பக்கல் நாதாந்த சித்துமுனி போகர்தானும்
ரிஷியார்பக்கல் நாதாந்த சித்துமுனி போகர்தானும்
தடுத்துமே ரிஷியாரின்
முகத்தைப்பார்த்து தயானிதியே மனத்துயரம் என்னென்றாரே
முகத்தைப்பார்த்து தயானிதியே மனத்துயரம் என்னென்றாரே
விளக்கவுரை :
4694. என்றவுடன் நவகண்ட
ரிஷியார்பாட்டன் எழிலான போகரிஷிநாதருக்கு
ரிஷியார்பாட்டன் எழிலான போகரிஷிநாதருக்கு
குன்றான பருவதம்போல்
எந்தன்பேரன் கூறான யாகங்கள் செய்யும்போது
எந்தன்பேரன் கூறான யாகங்கள் செய்யும்போது
சென்றதொரு
திரேதாயினுகத்திலப்பா திறமான யாகமது செய்தேன்யானும்
திரேதாயினுகத்திலப்பா திறமான யாகமது செய்தேன்யானும்
அன்றல்லோ நவகண்ட
ரிஷியார்யேரி வன்புடனே ஜலங்கொள்ள நண்ணினாரே
ரிஷியார்யேரி வன்புடனே ஜலங்கொள்ள நண்ணினாரே
விளக்கவுரை :
4695. நண்ணியே என்பேரன்
நவகண்டன்தான் நலமான மடுதனிலே சென்றுமல்லோ
நவகண்டன்தான் நலமான மடுதனிலே சென்றுமல்லோ
தண்ணீரை முகந்துவர சென்றபோது
தன்மையுள்ள முதலையது விழுங்கியல்லோ
தன்மையுள்ள முதலையது விழுங்கியல்லோ
மண்ணுடனே மடுதனிலே
மடிந்துமேதான்மகத்தான என்பஏரன் சொர்க்கஞ்சேர்ந்தான்
மடிந்துமேதான்மகத்தான என்பஏரன் சொர்க்கஞ்சேர்ந்தான்
எண்ணியே என்மனது
குண்ணியேதான் எழிலான தவநிலைக்கு வந்திட்டேனே
குண்ணியேதான் எழிலான தவநிலைக்கு வந்திட்டேனே
விளக்கவுரை :