4851. கண்டேனே குத்துக்கல்
அருகிலப்பா கனமான திட்டென்ற வாசல்தன்னை
அருகிலப்பா கனமான திட்டென்ற வாசல்தன்னை
சண்டமாருதம்போல வயிரக்கல்லை
சட்டமுடன் தான்பூட்டி யிருக்கக்கண்டேன்
சட்டமுடன் தான்பூட்டி யிருக்கக்கண்டேன்
அண்டர்முனி ராட்சதர்போல்
இரண்டுசித்தர் வப்பனே தனிவாசல் காக்கக்கண்டேன்

தண்டுலகந்தான்புகழும்
ரத்னஸ்தம்பம் சட்டமுடன் தானிருக்கக் கண்டேன்தானே

விளக்கவுரை :
4852. கண்டேனே யண்டர்முனி
சித்துதம்மை கைலாசநாதரென்று வடிபணிந்து
சித்துதம்மை கைலாசநாதரென்று வடிபணிந்து
தெண்டமுடன் முடிவணங்கி
நமஸ்கரித்து தேற்றமுடன் என்குருவே என்றுசொல்லி

கொண்டுகரங் குவித்தல்லோ
தாள்பணிந்து கொற்றவனே பாதுகாக்க வென்றுகூறி

விண்டிடவே நமஸ்கரித்து
பாதந்தொட்டு விருப்பமுடன் பணிந்திட்டேன் உண்மைதானே
பாதந்தொட்டு விருப்பமுடன் பணிந்திட்டேன் உண்மைதானே
விளக்கவுரை :
[ads-post]
4853. உண்மையா மின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் ஓகோகோ நாதாக்கள் கண்டதில்லை

திண்ணமுடன் அடியேனும்
குளிகைபூண்டு தீர்க்கமுடன் எட்டாங்கால் வரையிற் சென்றேன்

வண்மையுடன் ரிஷிதேவர்
இருவர்தாமும் வளமையுடன் எந்தனையாரென்று கேட்க

திண்ணமுடன் காலாங்கி
சீஷனென்றேன் தீர்க்கமுடன் சதாசிவத்தின் சீஷனென்றேனே
சீஷனென்றேன் தீர்க்கமுடன் சதாசிவத்தின் சீஷனென்றேனே
விளக்கவுரை :
4854. சதாசிவத்தின் சீஷனென்று
அடியேன்கூற சட்டமுடன் காவல்நின்ற இருவர்தாமும்

பதாம்புயத்தை யான்நினைக்க
எந்தன்மீதில் பட்சமது மிகப்புரிந்து பண்பதாக

கதாயுதங்கள் தான்பிடித்து
இருவர்தாமும் காவலரையுட்புகுந்து பின்னேசென்று

நிதாம்பஜமாம் வயிரத்தூண்
தனைக்கடந்து விடுதிக்கு முன்பின்னாய் கொடுபோனாரே
தனைக்கடந்து விடுதிக்கு முன்பின்னாய் கொடுபோனாரே
விளக்கவுரை :
4855. போனதொரு மலைமீதில்
யானும்சென்று பொன்னரங்கமானதொரு பொய்கைபக்கம்

தேனமரும் மடவார்கள்
சத்தகன்னி தேவியர்கள் வீற்றிருக்கும் பொய்கைகண்டேன்

கானமா தொடையாருங்
கன்னிமார்கள் கைலாசநாதரைப்போல் சித்தருக்கு

மானமுடன் திருத்தொண்டு
செய்துமல்லோ மகத்தான திருக்கன்னி இருக்கின்றாரே