4911. சென்றேனே புலிப்பாணி
மைந்தாகேளு சிறப்பான காலாங்கி கடாட்சந்தன்னில்
மைந்தாகேளு சிறப்பான காலாங்கி கடாட்சந்தன்னில்
குன்றேறி குளிகைதனைக்
கொண்டுமல்லோ கொற்றவனே மேருகிரி தன்னிற்சென்றேன்
கொண்டுமல்லோ கொற்றவனே மேருகிரி தன்னிற்சென்றேன்
அன்றுரித்த மான்தோலும்
புலித்தோலுமாக வப்பனே வாயிரம்பேர் ரிஷிகள்கண்டேன்
புலித்தோலுமாக வப்பனே வாயிரம்பேர் ரிஷிகள்கண்டேன்
தென்றிசையில் அகஸ்தியனார்
முனிவர்போலும் தேற்றமுடன் ஆயிரம்பேர் ரிஷிகண்டேனே
முனிவர்போலும் தேற்றமுடன் ஆயிரம்பேர் ரிஷிகண்டேனே
விளக்கவுரை :
4912. கண்டேனே பதினைந்தாம் வரையிலப்பா
கயிலாச நாதருட சீஷவர்க்கம்
கயிலாச நாதருட சீஷவர்க்கம்
பண்டுபோல் மேனியது ஜோதிமின்ன
பாங்குடனே தேவரிஷி வாயிரம்பேர்
பாங்குடனே தேவரிஷி வாயிரம்பேர்
கொண்டல்லோ பாரிஜாத
புட்பந்தன்னை கொம்பனையாள் மனோன்மணியாள் தன்றனக்கு
புட்பந்தன்னை கொம்பனையாள் மனோன்மணியாள் தன்றனக்கு
தொண்டுடனே யர்ச்சனைகள்
மிகவுங்கூறி தோறாமல் யாகமது செய்வார்பாரே
மிகவுங்கூறி தோறாமல் யாகமது செய்வார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4913. பாரேதான் யாகமதுசெய்துகொண்டு
பாங்குடனே சித்துமுனி இருக்கும்போது
பாங்குடனே சித்துமுனி இருக்கும்போது
நேரேதான் பதினைந்தாம்
வரையில்யானும் கெடிதான குளிகைகொண்டு செல்லும்போது
வரையில்யானும் கெடிதான குளிகைகொண்டு செல்லும்போது
தீரேதான் ஆயிரம்பேர்
சித்துதாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டுமல்லோ
சித்துதாமும் தீர்க்கமுடன் எந்தனையும் கண்டுமல்லோ
சோரேதான் எந்தனது
பக்கல்வந்து சிறப்புடனே யாரென்று கேட்டிட்டாரே
பக்கல்வந்து சிறப்புடனே யாரென்று கேட்டிட்டாரே
விளக்கவுரை :
4914. கேட்டவுடன் அடியேனும்
காலாங்கிதம்மை கிருபையுடன் யென்மனதில் எண்ணங்கொண்டு
காலாங்கிதம்மை கிருபையுடன் யென்மனதில் எண்ணங்கொண்டு
வாட்டமுடன் அவர்பாத
சீஷனென்றேன் வளமையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
சீஷனென்றேன் வளமையுடன் எந்தனுக்கு யிதவுகூறி
நீட்டமுடன் பதினைந்தாம்
வரையில்தானும் நீதிதப்பி வந்ததினால் உந்தமக்கு
வரையில்தானும் நீதிதப்பி வந்ததினால் உந்தமக்கு
தாட்டிகமாய் சாபமது
வந்துசேரும் தயவுள்ள பாலகனே என்றிட்டாரே
வந்துசேரும் தயவுள்ள பாலகனே என்றிட்டாரே
விளக்கவுரை :
4915. என்றுமே கூறலுமே
யடியேன்தானும் எழிலான காலாங்கி கடாட்சத்தாலே
யடியேன்தானும் எழிலான காலாங்கி கடாட்சத்தாலே
குன்றுமே சாபமதை
நிவர்த்திசெய்து குளிகைகொண்டு ரிஷியாரை யானுங்கண்டு
நிவர்த்திசெய்து குளிகைகொண்டு ரிஷியாரை யானுங்கண்டு
வென்றிடவே எந்தனையும்
ஆதரித்து வேகமுடன் கோபமதை நிவர்த்திசெய்து
ஆதரித்து வேகமுடன் கோபமதை நிவர்த்திசெய்து
தென்றிசையில் கும்பமுனி
தன்னைப்போலே தேற்றமுடன் எந்தனையும் ஆட்கொள்வீரே
தன்னைப்போலே தேற்றமுடன் எந்தனையும் ஆட்கொள்வீரே
விளக்கவுரை :