4916. கொள்ளவே யடியேனும் மனதுவந்து
கோடியுகம் தவஞ்செய்யும் ரிஷியார்தம்மை
கோடியுகம் தவஞ்செய்யும் ரிஷியார்தம்மை
மெள்ளவே யடியேனும்
தாள்பணிந்து வேதாந்த தாயி மனோன்மணியாள் தன்னை
தாள்பணிந்து வேதாந்த தாயி மனோன்மணியாள் தன்னை
தெள்ளமுர்தமானதொரு ஜோதிபீடம்
தேற்றமுடன் அடியேனும் தான்பணிந்து
தேற்றமுடன் அடியேனும் தான்பணிந்து
உள்ளபடி எந்தனுக்கு
தெரிசனத்தை வுத்தமரே காட்டவென்று பணிந்திட்டேனே
தெரிசனத்தை வுத்தமரே காட்டவென்று பணிந்திட்டேனே
விளக்கவுரை :
4917. பணிந்துமே நிற்கையிலே சித்தர்தாமும் பான்மையுடன் பதினைந்தாம் வரையின்மேலே
துணிவுடனே யடியேனைத்
தாமழைத்து துப்புறவாய் மனோன்மணியாள் பீடந்தன்னை
தாமழைத்து துப்புறவாய் மனோன்மணியாள் பீடந்தன்னை
கணிதமுடன் எந்தனுக்குக்
காண்பித்தல்லோ கைலாச மனோன்மணியாள் ரூபந்தன்னை
காண்பித்தல்லோ கைலாச மனோன்மணியாள் ரூபந்தன்னை
துணிந்திடவே கண்டவர்கள்
யாருமில்லை துப்புரவாய் ஜோதிமயங் காணலாச்சே
யாருமில்லை துப்புரவாய் ஜோதிமயங் காணலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4918. ஆச்சப்பா வையகத்தில்
வெகுகோடி சித்து அம்தகையாள் மனோன்மணியைக் கண்டதில்லை
வெகுகோடி சித்து அம்தகையாள் மனோன்மணியைக் கண்டதில்லை
மூச்சடங்கி சென்றதொரு
நெடுங்கால் சித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
நெடுங்கால் சித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
பாச்சலுடன் மனோன்மணியாள்
சொரூபவொளி கண்டசித்து மகத்தான வனந்தசித்து கோடியுண்டே
சொரூபவொளி கண்டசித்து மகத்தான வனந்தசித்து கோடியுண்டே
விளக்கவுரை :
4919. கோடானகோடியும் நாலுயுகமப்பா
குவலயத்தில் மனோன்மணியைக் கண்டதில்லை
குவலயத்தில் மனோன்மணியைக் கண்டதில்லை
நாடாண்மைதனில் வாழும்
ரிஷிகள்தேவர் நலமான சித்துமுனி நாதர்தாமும்
ரிஷிகள்தேவர் நலமான சித்துமுனி நாதர்தாமும்
காடாண்மை கொண்டதொரு
மனோன்மணியாள்ரூபம் தாரணியில் யாவருந்தான் கண்டதில்லை
மனோன்மணியாள்ரூபம் தாரணியில் யாவருந்தான் கண்டதில்லை
பாடாண்மை கொண்டதொரு
ஜோதிமயந்தன்னை பாருலகில் கண்டவர்கள் கோடிபேரே
ஜோதிமயந்தன்னை பாருலகில் கண்டவர்கள் கோடிபேரே
விளக்கவுரை :
4920. பேரான திருக்கமலம்
வீற்றிருக்கும் பெருமையுள்ள மனோன்மணியாள் பீடந்தன்னை
வீற்றிருக்கும் பெருமையுள்ள மனோன்மணியாள் பீடந்தன்னை
கீரான சித்துமுனி
நாதர்தாமும் சிறப்புடனே பாடிவைத்தார் பலநூல்தன்னில்
நாதர்தாமும் சிறப்புடனே பாடிவைத்தார் பலநூல்தன்னில்
நேரான சாத்திரத்தின்
வுளவுகண்டோர் நேர்மையுடன் சின்மயத்தை மனதிலுன்னி
வுளவுகண்டோர் நேர்மையுடன் சின்மயத்தை மனதிலுன்னி
ஆரான பீடமென்ற ஆராதாரம்
வப்பனே யொடுங்கிநின்ற சமாதிதானே
வப்பனே யொடுங்கிநின்ற சமாதிதானே
விளக்கவுரை :