4956. என்றாரே சித்துமுனி
கூறும்போது எழிலஅன காலாங்கிநாதர்தம்மை
கூறும்போது எழிலஅன காலாங்கிநாதர்தம்மை
குன்றான மலைமீதிற்
நின்றுகொண்டு கொற்றவரே சீஷபதி யென்றேன்யானும்

சென்றிடவே என்மீதிற் பட்சம்வைத்து
சிறப்புடனே யெந்தனுக்கு இதவுகூறி
சிறப்புடனே யெந்தனுக்கு இதவுகூறி
நின்றதொரு எந்தனுக்கு
வாதினங்கள் நிட்களங்கமாகவல்லோ கொடுத்தார்தானே

விளக்கவுரை :
4957. கொடுத்தவுடன் அடியேனும் முடிவணங்கி கொப்பெனவே பத்துவொன்பதியில்வந்தேன்
அடுத்ததொரு நூலிருக்குஞ்
சமாதிதன்னை யன்புடனே யான்பார்க்க வேண்டுமென்றேன்

கொடுத்ததொரு காவியங்கள்
ஆயுர்வேதம் தோறாமல் சமாதியது மலைபோற்கண்டேன்

படுத்ததொரு தென்பக்கம்
மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே
மேருதன்னில் பாங்கான சமஸ்கிருத நூல்கண்டேனே
விளக்கவுரை :
[ads-post]
4958. கண்டேனே மேருகிரி தன்னிலப்பா
கருவான வடபாகம் நூல்கள் சொல்வேன்
கருவான வடபாகம் நூல்கள் சொல்வேன்
விண்டதொரு நூலெல்லாம்
வடமொழியேயாகும் வீரான சாத்திரங்கள் மலைபோல் கண்டேன்

அண்டமுடன் மேருகிரி
தன்னிலப்பா வழகான கிழக்குமுகம் நூல்கள் சொல்வேன்

சண்டமாருதம்போல
நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே
நூல்கள்தானும் சார்பாக கீர்வாணம் என்னலாமே
விளக்கவுரை :
4959. என்னலாம் மேருகிரி
தன்னிலப்பா எழிலான மேற்குமுகஞ் சமாதிகண்டேன்

துன்னவே சாத்திரங்கள்
மலைபோல் கண்டேன் துப்புரவய் படிப்பதற்கு நாளுமில்லை

சொன்னதொரு பரிபாஷை
நூல்களப்பா தோறாமல் மேருகிரி தன்னிற்சென்றேன்

பன்னவே பலபேருங் கூடிசொன்ன
பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே
பாரினிலே சாத்திரங்கள் அனேகந்தானே
விளக்கவுரை :
4960. தானான சாத்திரங்கள்
மேருதன்னில் தண்மையுடன் நாலுமுகஞ் சமாதிகண்டேன்

கோனான குருநூலும்
பெருநூலுமாக கொற்றவனே மலைபோலே சமாதிகண்டேன்

பானான மூன்றுயுகப்
பிரளயங்கள் பாங்குடனே வந்தநெடுங் காலந்தன்னில்

தேனான சாத்திரத்தை
மேருதன்னில் தேற்றமுடன் சமாதிதனில் வைத்திட்டாரே