5026. ஒத்தையிலே கஸ்தூரி
மனந்தான்வீசும் ஓகோகோ பொருளெடுக்கவில்லையென்று

சத்தியமாய்
நீசொல்வாய்மகனேயப்பா சாங்கமுடன் பொருளெடுக்க வில்லையென்று

புத்தியுடன் பொருள்தொட்டோன்
கரத்தில்வாசம் பொங்கமுடன் இருக்கவேமாட்டாதப்பா

வெத்தியுடன் நீநினைத்து
மாண்பர்தம்மை மேதினியில் சொல்லுவது தருமமாமே

விளக்கவுரை :
5027. தருமமாம் பொருள்களவு கண்டுதேறி
தண்மையுடன் தண்மையுடன் சொல்வதுவே மனுதர்மமாகும்

கருமமது பொய்யாது
வுந்தனுக்கு காசினியில் நீயுமொரு நீதனாவாய்

பருமமுடன் வையகத்தில்
மாண்பர்க்கெல்லாம் வளமையுடன் குருசம்பர போதவானாய்

அருமையாய் எல்லவரும்
உந்தனைத்தான் அப்பனே சதாகாலம் போற்றுவாரே
உந்தனைத்தான் அப்பனே சதாகாலம் போற்றுவாரே
விளக்கவுரை :
[ads-post]
5028. போற்றவார் தந்திரமாஞ்
ஜாலவித்தை பொங்கமுடன் யாருக்கும் விள்ளவேண்டாம்

ஏற்றியே கர்மிகளும்
பாபியோரும் யெதாஸ்தான சண்டாளரனேகருண்டு
பாபியோரும் யெதாஸ்தான சண்டாளரனேகருண்டு
நாற்றிசையுமிருப்பார்கள்
புண்ணியவான்கள் நவிலாதே யொருவருக்கும் நவிலவேண்டாம்

மாற்றியே மாந்திரீகம்
என்றுரைத்து மகுத்துவமாய் ஞானிபோல் இருந்திடாயே
என்றுரைத்து மகுத்துவமாய் ஞானிபோல் இருந்திடாயே
விளக்கவுரை :
5029. இருக்கையிலே எல்லவரும்
போதங்கொண்டு என்குருவே என்சாமிஎன்றுமல்லோ
போதங்கொண்டு என்குருவே என்சாமிஎன்றுமல்லோ
பொருக்கமுடன் பொருள்கொள்ளை
யிட்டபேர்கள் பொங்கமுடன் வுனைத்தேடி வருவார்பாரு

தருக்கமது மிகப்பேசி
மகனேயப்பா தருவித்த பொருளதனை கொடுப்பேனென்று

அருட்கமலம் வீற்றிருக்கும்
அம்பாள்தானும் அப்பனே கூட்டிவைப்பாள் என்றுசொல்லே
அம்பாள்தானும் அப்பனே கூட்டிவைப்பாள் என்றுசொல்லே
விளக்கவுரை :
5030. சொல்லையிலே
எதிராகவந்தபேர்கள் சொக்கியே யுன்வலையில்சிக்கியல்லோ

வல்லதொரு குருசம்பிரதாயபூபா
வளமையுடன் எந்தனது பொருளையப்பா
வளமையுடன் எந்தனது பொருளையப்பா
மெல்லவே தருவித்துத்
தந்தாயானால் மேன்மையுடன் யுந்தமக்கு பாதியீவேன்

சல்லியங்கள் நேராது
சுவாமியென்று தப்பாமல் அடிபணிந்து சேவிப்பாரே