5091. ஆச்சப்பா கோட்டையது
முழுகலாச்சு வப்பனே ராஜாதிபடைகள்யாவும்
முழுகலாச்சு வப்பனே ராஜாதிபடைகள்யாவும்
போச்சப்பா கோட்டையது
மண்மேடாச்சு பொங்கமுடன் மறுயுகத்தில் சாகரந்தான்

பாச்சலுடன் பொங்கியல்லோ
மண்ணொதுங்கி பாங்குடனே நிலையாழி சாகரத்தில்

வீச்சலுடன் கோபுரங்கள்
மாபுரங்கள் விண்ணாழிக்குள்ளாக மறைந்துபோச்சே

விளக்கவுரை :
5092. மறைந்துமே இலங்கையது
போனபின்பு மகத்தான கோட்டைக்குள் இருக்கும்வாசல்

திறந்துமே கதவுகளுங்
கலசத்தோடு திரையாழிக் கடலதனில் சிகரந்தானும்

உறைந்ததொரு கோபுரத்தில்
கலைரசமெல்லாம் வுற்றதொரு கரைவழியே காணலாச்சு

இறையோடு ராவணனும்
இலங்கைதன்னிற் திட்டமுடன் இருப்பரெனப் பேருண்டாச்சே
இலங்கைதன்னிற் திட்டமுடன் இருப்பரெனப் பேருண்டாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5093. பேருண்டாய் வையகத்தில்
மாண்பரெல்லாம் பேருலகில் யெப்போதும் இலங்கைதன்னை

சீருடனே போற்றியது
மிகவுஞ்செய்து சிறப்புடனே எந்நாளுந் துதியேசெய்து

பாருலகம்
சீனபதியிருக்குதென்று பாண்மையுடன் வையகத்தோர் துதிப்பார்கண்டீர்

தாருலகமழிந்துமல்லோ
சேனையெல்லாந் தப்பாமல் கடவுள்பதி சேர்ந்தார்காணே
சேனையெல்லாந் தப்பாமல் கடவுள்பதி சேர்ந்தார்காணே
விளக்கவுரை :
5094. காணவே யின்னமொரு
மார்க்கம்பாரு கருவான ஜாலமொன்று வரிசிஜாலம்

தோணவே யரிசிதனை
யெடுத்துக்கொண்டு தோற்றமுள்ள படியொன்று பாத்திரந்தான்

மாணவே படிநிறைய வரிசியிட்டு
மன்னவனே கூரெழுத்தாணிகொண்டு
மன்னவனே கூரெழுத்தாணிகொண்டு
நீணவே கிட்டணைகள்
செய்துமல்லோ நினவாக எழுத்தாணி தன்னைவாங்கே
செய்துமல்லோ நினவாக எழுத்தாணி தன்னைவாங்கே
விளக்கவுரை :
5095. வாங்கியே சபையோர்முன்
ஆயிரம்பேர் வளமாகத் தானழைத்துச்செப்பக்கேளு

ஏங்கியே எல்லவரும்
பார்த்தொடுங்க எழிலான கூரெழுத்தாணிதன்னை
பார்த்தொடுங்க எழிலான கூரெழுத்தாணிதன்னை
ஓங்கியே குத்தியல்லோ
தூக்குவாய்நீ வுத்தமனே யடியதுவும் மேலேயாகும்

தூங்கியே திரியாதே மைந்தாகேளு
துப்புரவாய் ஜாலமது செய்துகாட்டே
துப்புரவாய் ஜாலமது செய்துகாட்டே
விளக்கவுரை :