5106. பாரப்பா மந்தையெல்லாஞ்
சேர்ந்தபின்பு பரிவாகக் காளிக்குப் பூசைபோடு
சேர்ந்தபின்பு பரிவாகக் காளிக்குப் பூசைபோடு
நேரப்பா பூசையது நேரும்போது
நெடிதான சன்னிதங்கள் மிகவுங்கூறி
நெடிதான சன்னிதங்கள் மிகவுங்கூறி
ஆரப்பா
யடர்ந்தவனந்தனிலிருக்கும் அப்பனே கோனானே சொல்லக்கேளும்
யடர்ந்தவனந்தனிலிருக்கும் அப்பனே கோனானே சொல்லக்கேளும்
சீரப்பா யுந்தமக்குக்
குறைவுமில்லை சிறப்புடனே மாதமொரு பூசைசெய்யே
குறைவுமில்லை சிறப்புடனே மாதமொரு பூசைசெய்யே
விளக்கவுரை :
5107. செய்யவே காளிக்கு
காணிக்கையப்பா செப்பியதோர் உத்தாரப்படிதானப்பா
காணிக்கையப்பா செப்பியதோர் உத்தாரப்படிதானப்பா
உய்யவே எப்போதும்
பூசைமார்க்கம் உத்தமியே போடுகிறேன் என்றுகூறி
பூசைமார்க்கம் உத்தமியே போடுகிறேன் என்றுகூறி
பையவே கப்பணங்கள்
கட்டியேதான் பான்மையுடன் காணிக்கைதருவேனென்று
கட்டியேதான் பான்மையுடன் காணிக்கைதருவேனென்று
வெய்யவே கற்பூர
வாலாத்திக்கொண்டு விருப்பமுடன் போற்றியது செய்வாய்தானே
வாலாத்திக்கொண்டு விருப்பமுடன் போற்றியது செய்வாய்தானே
விளக்கவுரை :
[ads-post]
5108. தாமான பூசைகொண்ட காளிதானும்
தன்மையுடன் சன்னதங்கள் வந்தாற்போல
தன்மையுடன் சன்னதங்கள் வந்தாற்போல
கோமானாம் இடையன்முன்
எதிரேநின்று கொற்றவனே குறிசொல்லுங்காலந்தன்னில்
எதிரேநின்று கொற்றவனே குறிசொல்லுங்காலந்தன்னில்
சாமான மானதொரு குறிகளல்லோ
தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
தாரணியில் இவர்போலுஞ் சித்துமுண்டோ
போமேதான் சகலசித்துங்
கடந்தஞானி பொங்கமுடன் குறிசொல்லுஞ் சித்தென்பாரே
கடந்தஞானி பொங்கமுடன் குறிசொல்லுஞ் சித்தென்பாரே
விளக்கவுரை :
5109. என்பாரே கரும்புலியின் கொழுப்பின்மார்க்கம் எழிலான வித்தையிது கூறப்போமோ
அன்பான தோழனவன்
இருக்கவேண்டும் அவனுக்கே மர்மங்கள் கூறவேண்டும்
இருக்கவேண்டும் அவனுக்கே மர்மங்கள் கூறவேண்டும்
பன்மையாய் பலபேர்கள்
கூடுவார்கள் பார்க்கையிலே கர்மிகளும் தர்மிகளுமுண்டு
கூடுவார்கள் பார்க்கையிலே கர்மிகளும் தர்மிகளுமுண்டு
நன்மையுடன் வெகுவார்த்தைப்
பேசியல்லோ நலம்பெறவே கருதனையே கேட்பார்காணே
பேசியல்லோ நலம்பெறவே கருதனையே கேட்பார்காணே
விளக்கவுரை :
5110. காணவே மர்மத்தைக்கூறவேண்டாம்
காசினியில் மகிமைகள் மெத்தவுண்டு
காசினியில் மகிமைகள் மெத்தவுண்டு
பூணவே மர்மத்தை
வெளிகாட்டாமல் பொங்கமுடன் ஜாலமதை செய்துகொண்டு
வெளிகாட்டாமல் பொங்கமுடன் ஜாலமதை செய்துகொண்டு
நாணவே வையகத்தில்
வித்தைசெய்து நன்மையுடன் பிழைப்பதுவே மெத்தநன்று
வித்தைசெய்து நன்மையுடன் பிழைப்பதுவே மெத்தநன்று
தோணவே இப்பாகமைந்தாபாரு
தோற்றமுடன் உந்தமக்கு உரைத்ததாமே
தோற்றமுடன் உந்தமக்கு உரைத்ததாமே
விளக்கவுரை :