5111. உரைத்தேனே புலிப்பாணி
மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு பாகஞ்சொல்வேன்
மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு பாகஞ்சொல்வேன்
கரைக்கின்ற மருந்தினிட
ஜாலமப்பா கண்கண்ட வித்தையடா கழறப்போமோ
ஜாலமப்பா கண்கண்ட வித்தையடா கழறப்போமோ
துரைத்தனத்தார் மெச்சுகின்ற
ஜாலமப்பா துப்புரவாய் நானுரைப்பேன் துய்யபாலா
ஜாலமப்பா துப்புரவாய் நானுரைப்பேன் துய்யபாலா
கரையான குளங்கண்டு
மடுவுகண்டு கட்டழகா ஜாலமது செய்வாய்தானே
மடுவுகண்டு கட்டழகா ஜாலமது செய்வாய்தானே
விளக்கவுரை :
5112. தானான வித்ததுதான்
பேன்கொட்டையப்பா தாக்கான சாதியது பெருவித்தாக
பேன்கொட்டையப்பா தாக்கான சாதியது பெருவித்தாக
மானான வித்ததுதான்
கொண்டுவந்து மகத்தான வக்கினியில் வருத்துப்போடு
கொண்டுவந்து மகத்தான வக்கினியில் வருத்துப்போடு
தேனான வித்ததனை வறுத்தபின்பு
தெளிவாக பொடியம்மி தனிலரைத்து
தெளிவாக பொடியம்மி தனிலரைத்து
கோனான குருபதத்தை மனதிலெண்ணி
கொற்றவனே யதிற்சேர்க்க வுகமைகேளே
கொற்றவனே யதிற்சேர்க்க வுகமைகேளே
விளக்கவுரை :
[ads-post]
5113. கேளேதான் புலிப்பாணி
மைந்தாகேளு கெடிதான பூநாக மன்னித்தோடு
மைந்தாகேளு கெடிதான பூநாக மன்னித்தோடு
பாரேதான் போகாமல்
கிளறிப்போடு பாங்காகக் கொதியிட்டு எடுத்துக்கொண்டு
கிளறிப்போடு பாங்காகக் கொதியிட்டு எடுத்துக்கொண்டு
காளேதான் போகாமல் மத்தியானம்
நலமான மடுவுதனில் மச்சங்கண்டு
நலமான மடுவுதனில் மச்சங்கண்டு
ஆளேதான் அம்மருந்தை
நீரிலேதானப்பனே கரைத்துவிடு மைந்தாபாரே
நீரிலேதானப்பனே கரைத்துவிடு மைந்தாபாரே
விளக்கவுரை :
5114. பாரேதான் போதையென்ற
மருந்தினாலே பாங்கான மச்சமெல்லாந் தியக்கங்கொண்டு
மருந்தினாலே பாங்கான மச்சமெல்லாந் தியக்கங்கொண்டு
சேரேதான் கரையோரம்
வந்துசேரும் செயலான மருந்தினிட வேகத்தாலே
வந்துசேரும் செயலான மருந்தினிட வேகத்தாலே
நேரேதான் ஜலத்தைவிட்டு
எகிறிப்பாயும் நெடிதான மச்சமெல்லாம் கூறப்போமோ
எகிறிப்பாயும் நெடிதான மச்சமெல்லாம் கூறப்போமோ
வீரேதான் விஷமேறி
மயக்கங்கொண்டு விடுபட்டு யேகுமல்லோ மச்சந்தானே
மயக்கங்கொண்டு விடுபட்டு யேகுமல்லோ மச்சந்தானே
விளக்கவுரை :
5115. தானான ஜாலவித்தை யதீதவித்தை
தாரணியில் சூட்சமதை யறியாமாண்பர்
தாரணியில் சூட்சமதை யறியாமாண்பர்
கோனான காலாங்கி நாதர்வாக்கு
குவலயத்திற்பொய்யாது மெய்யேயாகும்
குவலயத்திற்பொய்யாது மெய்யேயாகும்
தேனான ஜாலவித்தை செய்துமல்லோ
தேசத்தில் பிழைக்கவல்லோ மாண்பருக்கு
தேசத்தில் பிழைக்கவல்லோ மாண்பருக்கு
பானான பராபரியாள் கிருபையாலே
பாலித்த வித்தையது பாண்மையாமே
பாலித்த வித்தையது பாண்மையாமே
விளக்கவுரை :