5356. சாய்க்கவே நாகமது
சுத்தியாச்சு தகமையுடன் மூவைந்து தரமேசாய்க்க
சுத்தியாச்சு தகமையுடன் மூவைந்து தரமேசாய்க்க
வாய்க்கவே நாகமது
கண்ணொடுங்கி வளமான நாகமது சவளைபோலாம்
கண்ணொடுங்கி வளமான நாகமது சவளைபோலாம்
நாய்த்துளசி மூலிதனை
யரைத்துமைந்தா நலமான நாகத்துக்கங்கிபூட்டி
யரைத்துமைந்தா நலமான நாகத்துக்கங்கிபூட்டி
மாய்க்கவே சீலையது வலுவாய்ச்
செய்து மறவாமல் கோழியது புடமுந்தானே
செய்து மறவாமல் கோழியது புடமுந்தானே
விளக்கவுரை :
5357. தானான புடமதுவும் இப்படியே போடு தண்மையுள்ள நாகமது கண்ணொடுங்கி
வேனான வெள்ளியது வுருக்குபோல
வெகுஜோதி நாகமப்பா யென்னசொல்வேன்
வெகுஜோதி நாகமப்பா யென்னசொல்வேன்
கோனான முன்சொன்ன மூலிதன்னால்
கொற்றவனே புடமூன்று போடுபோடு
கொற்றவனே புடமூன்று போடுபோடு
மானான நாகமது சீறலற்று
மார்க்கமுடன் வெள்ளிபோலிருக்கும்பாரே
மார்க்கமுடன் வெள்ளிபோலிருக்கும்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5358. இருக்குமே வெள்ளியென்ற
நாகந்தன்னை யெழிலாகத் தானெடுத்து செப்பக்கேளிர்
நாகந்தன்னை யெழிலாகத் தானெடுத்து செப்பக்கேளிர்
நொருக்கியே நாகமதை
யெடுத்துமைந்தா நோக்கமுடன் சூதமது சரியாய்ச் சேர்த்து
யெடுத்துமைந்தா நோக்கமுடன் சூதமது சரியாய்ச் சேர்த்து
பருக்கியே கெந்தகத்தின்
தயிலத்தாட்டி பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
தயிலத்தாட்டி பாங்குபெற ரவிதனிலே காயவைத்து
தெரிக்கவே குழியம்மி
தன்னிலிட்டு தெளிமையுடன் பொடிபண்ணி செப்பக்கேளே
தன்னிலிட்டு தெளிமையுடன் பொடிபண்ணி செப்பக்கேளே
விளக்கவுரை :
5359. செப்பவென்றால் காசியென்ற
குப்பிதன்னில் சிறப்புடனே மருந்தையெல்லாம் குகையிலூட்டி
குப்பிதன்னில் சிறப்புடனே மருந்தையெல்லாம் குகையிலூட்டி
ஒப்பமுடன் மரக்கல்லால்
கொண்டுமூடி வுத்தமனே சீலையது யேழுஞ்செய்து
கொண்டுமூடி வுத்தமனே சீலையது யேழுஞ்செய்து
தப்பிதங்கள் வாராமல்
பாண்டந்தன்னில் தன்மையுடன் மணலதனைக் கீழமைத்து
பாண்டந்தன்னில் தன்மையுடன் மணலதனைக் கீழமைத்து
அப்போதே மணலதனைமேற்பொதிந்து
வண்புடனே பாண்டமதை சீலைசெய்யே
வண்புடனே பாண்டமதை சீலைசெய்யே
விளக்கவுரை :
5360. செய்யவே சீலையது வலுவாய்ச்
செய்து திறமுடனே தானெரிப்பாய் நாலுசாமம்
செய்து திறமுடனே தானெரிப்பாய் நாலுசாமம்
வெய்யவே நாற்சாம மெரித்தபோது
வேதாந்தத் தாயினது செந்தூரந்தான்
வேதாந்தத் தாயினது செந்தூரந்தான்
துய்யபுகழ்
ராஜாதிராஜர்தானும் துப்புரவாய் வருணனென்ற செந்தூரத்தை
ராஜாதிராஜர்தானும் துப்புரவாய் வருணனென்ற செந்தூரத்தை
பையவே சோதித்து
வுந்தனைத்தான் பட்சமுடன் கேட்டுவழி யறிவார்தாமே
வுந்தனைத்தான் பட்சமுடன் கேட்டுவழி யறிவார்தாமே
விளக்கவுரை :