5371. நில்லவே காலாங்கி
தாள்பணிந்தேன் நிலையான குளிகையது பூண்டுகொண்டு
தாள்பணிந்தேன் நிலையான குளிகையது பூண்டுகொண்டு
பல்லவே சீனபதி சென்றேயானும்
புகழான காண்பர்களைக் கண்டுமல்லோ
புகழான காண்பர்களைக் கண்டுமல்லோ
வஎல்லவே வாதமென்ற கடலையப்பா
வேதாந்தத் தாயினது கிருபையாலே
வேதாந்தத் தாயினது கிருபையாலே
செல்லவே ஞானோபதேசங்கேட்டு
துப்புரவாய் வாதமதை போதித்தேனே
துப்புரவாய் வாதமதை போதித்தேனே
விளக்கவுரை :
5372. போதித்தேன்
சீனபதிப்பெண்களுக்கு புகழான வாதமென்ற கடலையப்பா
சீனபதிப்பெண்களுக்கு புகழான வாதமென்ற கடலையப்பா
ஆதித்தன் சந்திரன்போல்
அதிதவித்தை யவர்களிடம் யானதென்று போதித்தல்லோ
அதிதவித்தை யவர்களிடம் யானதென்று போதித்தல்லோ
சோதித்து மனந்தேறி
புத்திகொண்டு சொற்பெரிய வேதையெல்லாம் துடர்ந்துபற்றி
புத்திகொண்டு சொற்பெரிய வேதையெல்லாம் துடர்ந்துபற்றி
நீதியாய் பூநீரின்
மார்க்கங்கண்டு நிலையான வுப்புமணி செய்தேன்பாரே
மார்க்கங்கண்டு நிலையான வுப்புமணி செய்தேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
5373. பாரேதான் யின்னமொரு மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் சீனபதி வடபாகத்தின்
நெடியான கடலோரந் தன்னிலப்பா
நெடியான கடலோரந் தன்னிலப்பா
வேரேதான் பூநீருவிளையும்
மார்க்கம் விடங்கண்டு தலங்கண்டு விதியுங்கண்டு
மார்க்கம் விடங்கண்டு தலங்கண்டு விதியுங்கண்டு
சீரேதான் வளர்பூமி
வளமுங்கண்டு சிறப்பான பூநீரை யெடுத்தேன்தானே
வளமுங்கண்டு சிறப்பான பூநீரை யெடுத்தேன்தானே
விளக்கவுரை :
5374. தானான பூநீரை யெடுத்து
மைந்தா தண்மையுடன் மூசையென்ற பாண்டமிட்டு
மைந்தா தண்மையுடன் மூசையென்ற பாண்டமிட்டு
கோனான நவவாசல் துவாரமிட்டு
கொற்றவனே பூநீரை யதிற்பொதிந்து
கொற்றவனே பூநீரை யதிற்பொதிந்து
தேனான மனோன்மணியாள்
பாதம்போற்றி தெளிவுபெற சீனபதி மாண்பருக்கு
பாதம்போற்றி தெளிவுபெற சீனபதி மாண்பருக்கு
பானான பூநீரை யுருக்குதற்கு
பட்சமுடன் தீமூட்டி வழிகண்டேனே
பட்சமுடன் தீமூட்டி வழிகண்டேனே
விளக்கவுரை :
5375. கொண்டேனே பூநீரை
யுருக்கியல்லோ கொற்றவனே மாண்பர்களும் பிழைக்கவென்று
யுருக்கியல்லோ கொற்றவனே மாண்பர்களும் பிழைக்கவென்று
கண்டேனே பூநீரின்
மார்க்கமெல்லாம் கனம்பெறவே தானுருக்கி பலகையாக்கி
மார்க்கமெல்லாம் கனம்பெறவே தானுருக்கி பலகையாக்கி
அண்டர்முனி தேவாதி
ரிஷிகளெல்லாம் அன்பாகக் கண்ணாடிக் காச்சுதற்கு
ரிஷிகளெல்லாம் அன்பாகக் கண்ணாடிக் காச்சுதற்கு
விண்டதொரு வழிதுரையும்
அறியாமற்றான் விட்டாரே தேவசித்து முதலானோரே
அறியாமற்றான் விட்டாரே தேவசித்து முதலானோரே
விளக்கவுரை :