5481. சுற்றயிலே யுனைக்கண்ட மாண்பரெல்லாம் சுகமுடனே மன்மதனாரென்றுசொல்லி
வெற்றிபெற யுனைவணங்கி
பின்னேசென்று விருப்பமுடன் கேட்டதெல்லா மீவார்பாரு
பின்னேசென்று விருப்பமுடன் கேட்டதெல்லா மீவார்பாரு
எற்றிசையும் உனைக்கண்டு
யேங்குவார்கள் எழிலான மையினது வேகத்தாலே
யேங்குவார்கள் எழிலான மையினது வேகத்தாலே
நெற்றிதனில் மையதனை
யிட்டாயானால் நேர்மையுடன் சிவராஜன் என்பார்பாரே
யிட்டாயானால் நேர்மையுடன் சிவராஜன் என்பார்பாரே
விளக்கவுரை :
5482. பாரேதான் சித்தர்முனி
ரிஷிகள்தேவர் பண்புடனே சாத்திரங்கள் அனேகஞ்செய்தார்
ரிஷிகள்தேவர் பண்புடனே சாத்திரங்கள் அனேகஞ்செய்தார்
நேரேதான் சிடிகையென்ற
வேதையப்பா நேர்மையுடன் கைகண்ட வேதைதன்னை
வேதையப்பா நேர்மையுடன் கைகண்ட வேதைதன்னை
தீரேதான் வையகத்து
மாண்பருக்கு சிறப்புடனே பாடியல்லோ மறைத்துவைத்தார்
மாண்பருக்கு சிறப்புடனே பாடியல்லோ மறைத்துவைத்தார்
கூரேதான் மாணாக்கள்
பிழைக்கவென்று கூறினேன் சிடிகையென்ற வேதைதானே
பிழைக்கவென்று கூறினேன் சிடிகையென்ற வேதைதானே
விளக்கவுரை :
[ads-post]
5483. காணவே மையதனால் அனேகசித்து
கருத்துடனே லலாடமதிலிட்டுமைந்தா
கருத்துடனே லலாடமதிலிட்டுமைந்தா
தோணவே யுந்தனுக்கு
வேணமட்டும் துப்புரவாய் ராஜரிட கோட்டைதன்னில்
வேணமட்டும் துப்புரவாய் ராஜரிட கோட்டைதன்னில்
பூணவே நிதியிருக்கும்
ஸ்நாணம்தன்னில் பொங்கமுடன் சென்றல்லோ மைந்தாகேளு
ஸ்நாணம்தன்னில் பொங்கமுடன் சென்றல்லோ மைந்தாகேளு
நீணவே காவலர் முன்னிருக்கும்
நிதியனைத்தும் கண்ணெதிரே யெடுக்கலாமே
நிதியனைத்தும் கண்ணெதிரே யெடுக்கலாமே
விளக்கவுரை :
5484. எடுக்கலாம்
கோடிதனமெடுக்கலாகும் எழிலான வரண்மனையின் நிதிகளெல்லாம்
கோடிதனமெடுக்கலாகும் எழிலான வரண்மனையின் நிதிகளெல்லாம்
அடுத்ததொரு மாண்பர்களும்
பார்த்திருக்க வளவற்ற திரவியங்கள் எடுக்கலாகும்
பார்த்திருக்க வளவற்ற திரவியங்கள் எடுக்கலாகும்
தொடுத்ததொரு வசியமென்ற
மையினாலே தோறாமல் அஷ்டசித்து மாடலாகும்
மையினாலே தோறாமல் அஷ்டசித்து மாடலாகும்
விடுத்ததொரு காலாங்கி
கடாட்சத்தாலே விருப்பமுடன் பாடினதோர் வசியமாமே
கடாட்சத்தாலே விருப்பமுடன் பாடினதோர் வசியமாமே
விளக்கவுரை :
5485. ஆமேதான் இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நாமேதான் சொன்னபடி
போகர்வாக்கு நானிலத்தில் பொய்யாது மெய்யேயாகும்
போகர்வாக்கு நானிலத்தில் பொய்யாது மெய்யேயாகும்
போமேதான் மாதரிட வசியமப்பா
பொங்கமுடன் இன்னமொரு வயணஞ்சொல்வேன்
பொங்கமுடன் இன்னமொரு வயணஞ்சொல்வேன்
வேமேதான் தாரமென்ற
சிலையுங்கூட்டு விருப்பமுடன் ரோசனையுந்தானுங்கூட்டே
சிலையுங்கூட்டு விருப்பமுடன் ரோசனையுந்தானுங்கூட்டே
விளக்கவுரை :