5491. கொள்ளாது யின்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் கூறான வித்தையிது சொல்லொண்ணாது

விள்ளவே யிருபிறப்பாளரப்பா
விருப்பமுடன் இறந்ததோர் சடத்தைக்கண்டு
விருப்பமுடன் இறந்ததோர் சடத்தைக்கண்டு
மெள்ளவே மயானமதில்
சென்றுபாலா மேன்மையுடன் கருமுடிக்க சொல்வேன்கேளு

தெள்ளியதோர் கோல்ரெண்டு
முழந்தான்ரெண்டு தேற்றமுடன் கைதனிலே பிடித்திடாயே

விளக்கவுரை :
5492. பிடித்திடவே மசானகரை
சுத்திவந்து பேரான வுருவதும் லட்சம்போடு
சுத்திவந்து பேரான வுருவதும் லட்சம்போடு
நடித்திடவே வுருவதுவும்
யேதென்றாக்கால் நாதாந்தத் தாயினது பீஜாச்சரந்தான்

கொடுத்திடவே வங் சிங் மங்
கென்றேயோது கொற்றவனே லட்சமுரு குறையாதைய்யா

விடுத்ததொரு கழிதனக்கு
வுருவுமேற்றி விருப்பமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே
வுருவுமேற்றி விருப்பமுடன் சொல்லுகிறேன் தண்மைபாரே
விளக்கவுரை :
[ads-post]
5493. வண்மையாம் புழுகுடனே
பூரந்தானும் வளமான ரோஜனையுங் கஸ்தூரிசேர்த்து

நண்மையாம்
ஆத்மஜலந்தன்னிலாட்டி நலம்பெறவே கழிதனக்கும் பூசியல்லோ

திண்மையுடன் சவந்தனையே
சுத்திவந்து தீர்கமுடன் சடம்மேகும் சமையந்தன்னில்

உண்மையாம் தலைமாடு கால்மாடாக
வுத்தமனே நெல்லதனை யுருட்டிடாயே
வுத்தமனே நெல்லதனை யுருட்டிடாயே
விளக்கவுரை :
5494. உருட்டவே கைபிடித்த
கழிதானப்பா வுத்தமனே தானெடுத்து செப்பக்கேளு

பொருப்புடனே ஸ்ரீதானும்
வேகும்போது பொங்கமுடன் வலதுபக்கம் தடியால் குத்து

கருவுடைய நிணமதுவும்
கழியில்தாக்கு கருத்துடனே இடதுபுறம் இப்படியே தாக்கு

மருப்பணைய நிணமதுவும்
கழியில்தாங்கி மகத்தான மாத்திரைக்கோல் பிணமுமாச்சே
கழியில்தாங்கி மகத்தான மாத்திரைக்கோல் பிணமுமாச்சே
விளக்கவுரை :
5495. ஆச்சப்பா கருவென்ற
கோலுமாச்சு வப்பனே கோலதனைப் பதனம்பன்னு
கோலுமாச்சு வப்பனே கோலதனைப் பதனம்பன்னு
பாச்சலுடன்
வையகத்திலிருந்துகொண்டு பாங்குடனே கிருஷ்ணாவதாரனைப்போல்

மாச்சலுடன்
கலவிதனிலிருந்துகொண்டு மகத்தான ஸ்ரீகளை யனுபவித்து

ஏச்சலது வாராமல் எந்தநாளும்
எழிலான சித்துதனையாடுவீரே
எழிலான சித்துதனையாடுவீரே
விளக்கவுரை :