5561. தாமான பழவகைகள் தொட்டபேர்கள்
தகமையுடன் கறுப்பண்ணன் காவல்தன்னால்
தகமையுடன் கறுப்பண்ணன் காவல்தன்னால்
பூமான்கள் அதிகார
வார்த்தையாலே புகழாக தொட்டதொரு கரத்தைத்தானும்
வார்த்தையாலே புகழாக தொட்டதொரு கரத்தைத்தானும்
சாமானிய மானதொரு
கறுப்பன்தானும் சட்டமுடன் கைதனையே பிடித்திழுப்பான்
கறுப்பன்தானும் சட்டமுடன் கைதனையே பிடித்திழுப்பான்
வேமான மாகவல்லோ வெகுநாளாக
விருப்பமுடன் காயருகில் நிற்பார்காணே
விருப்பமுடன் காயருகில் நிற்பார்காணே
விளக்கவுரை :
5562. காணவே புலிப்பாணி மைந்தாகேளு
கருவான மாண்பரெல்லாம் தொழிலேசெய்வார்
கருவான மாண்பரெல்லாம் தொழிலேசெய்வார்
பூணவே காவலாளி
யாரென்றாக்கால் புகழான கறுப்பண்ண சாமியாகும்
யாரென்றாக்கால் புகழான கறுப்பண்ண சாமியாகும்
தோணவே வீரியனாங்
கார்த்தராயன் தோறாத ஜின்னுதேவதையுந்தானும்
கார்த்தராயன் தோறாத ஜின்னுதேவதையுந்தானும்
ஆணவமாங் காளியென்ற
துர்க்கைதானும் அடைவான கானகத்தில் காவலாச்சே
துர்க்கைதானும் அடைவான கானகத்தில் காவலாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5563. ஆச்சப்பா யின்னமொரு
மகிமைகேளு அடவான பயிரிடுங் குடியாளர்க்கு
மகிமைகேளு அடவான பயிரிடுங் குடியாளர்க்கு
மூச்சடங்கிப் போனதொரு
கிரகந்தானும் முக்கியமா யேவலுக்கு முன்னேநின்று
கிரகந்தானும் முக்கியமா யேவலுக்கு முன்னேநின்று
பாச்சலுடன் பில்லியென்ற
பிசாசுதானும் பாலகனே பிரணவத்தால் உச்சாடித்து
பிசாசுதானும் பாலகனே பிரணவத்தால் உச்சாடித்து
ஏச்சதுவாராமல் மாண்பரெல்லாம்
யெழிலாகக் கைவசஞ்செய்திருக்காரே
யெழிலாகக் கைவசஞ்செய்திருக்காரே
விளக்கவுரை :
5564. இருக்கிறதோர் பசாசியின்
தந்திரத்தால் யெழிலான மந்திரங்கள் மெய்யேயாகும்
தந்திரத்தால் யெழிலான மந்திரங்கள் மெய்யேயாகும்
மருட்கமலம் வீற்றிருக்கும்
மனோன்மணித்தாய் மகத்தான வட்சரத்தை யோதுவார்கள்
மனோன்மணித்தாய் மகத்தான வட்சரத்தை யோதுவார்கள்
இருட்கடலை முறுக்கிய
சற்றிரவிபோலும் யெழிலுருவங் காட்டும் ஒளிவட்டம்போலும்
சற்றிரவிபோலும் யெழிலுருவங் காட்டும் ஒளிவட்டம்போலும்
அருட்கடலாம்
ஈஸ்வரியாளட்சரத்தால் அவனிதனில் தாந்திரீகஞ் செய்வார்பாரே
ஈஸ்வரியாளட்சரத்தால் அவனிதனில் தாந்திரீகஞ் செய்வார்பாரே
விளக்கவுரை :
5565. பாரேதான் மூலிக்குக் காப்புகட்டி பாங்கான பிசாசுவகை கைவசமேயானால்
நேரேதான் வுலகுதனில்
திருடுமாண்பர் நேர்மையுடன் வாய்பேசா கையாடாமல்
திருடுமாண்பர் நேர்மையுடன் வாய்பேசா கையாடாமல்
சீரேதான் இவ்விதமாய்
இருப்பாயானால் சிறப்பான கீர்த்தியது லபிக்கும்பாரு
இருப்பாயானால் சிறப்பான கீர்த்தியது லபிக்கும்பாரு
ஆரோதான் வையகத்தில்
புத்திமான்கள் அவனிதனில் மாந்திரீகஞ் செய்வார்பாரே
புத்திமான்கள் அவனிதனில் மாந்திரீகஞ் செய்வார்பாரே
விளக்கவுரை :