Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
வேறு
2041. ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல்
நின்றாயால்
நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி
யேநிற்பாய்;
யேநிற்பாய்;
வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற்
செற்றுக்
செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல்
நின்றாயால்
நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல்
மன்னும்
மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி
யேநிற்பாய்;
யேநிற்பாய்;
சங்கமும் சக்கரமும் தாமரைக்
கையேந்திச்
கையேந்திச்
செங்கண் அரிமால் சினவிடைமேல்
நின்றாயால்
நின்றாயால்
விளக்கவுரை :
[ads-post]
2051. கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து
மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்;
வேறு
ஆங்குக்,
கொன்றையுந் துளவமும் குழுமத்
தொடுத்த
தொடுத்த
துன்று மலர்ப்பிணையல் தோள்மே
லிட்டாங்கு
லிட்டாங்கு
அசுரர் வாட அமரர்க் காடிய
குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே;
வேறு
ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும்
மேகலையும்
மேகலையும்
ஆர்ப்ப வார்ப்ப மாயஞ்செய்
வாளவுணர்
வாளவுணர்
வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை
யாடும் போலும்
யாடும் போலும்
விளக்கவுரை :




