Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
3021. கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே;
மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை
மற்றையார்
மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை;
மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும்
விளரியும்
விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள்
வலத்துளாள்
வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான்;
விளக்கவுரை :
[ads-post]
3031. அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான்
உள்படுவாள்-கொண்டசீர்
உள்படுவாள்-கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின்
திருநோக்காப்
திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா
னாமென்றே
னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள்;
கூத்துள் படுதல்
அவர் தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக்
கைகோஒத்து
கைகோஒத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்-
முன்னைக்
முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப்
பரப்புற்ற
பரப்புற்ற
விளக்கவுரை :




