Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஐந்திணை எழுபது 41 – 45 of 70 பாடல்கள்
41. மன்ற முதுமரத்து ஆந்தை குரல்இயம்பக்
குன்றனம் கண்ணிக் குறும்(பு)இறந்து
– சென்றவர்
– சென்றவர்
கள்ளிய தன்மையர் போலும்
அடுத்தடுத்(து)
அடுத்தடுத்(து)
ஒள்ளிய தும்மல் வரும்.
விளக்கவுரை :
42. பூங்கணிடம் ஆடும் கனவும் திருந்தின
ஓங்கிய குன்றம் இறந்தாரை
யாம்நினைப்ப
யாம்நினைப்ப
வீங்கிய மெள்தோள் கவினிப் பிணைதீரப்
பாங்கத்துப் பல்லி படும்.
விளக்கவுரை :
மருதம்
43. பேதையர் என்று தமரைச் செறுபவோர்
போதுறழ் தாமரைக்கண் ஊரனை நேர்நோக்கி
வாய்முடி யிட்டும் இருப்பஏர்
மாண்ழாய்!
மாண்ழாய்!
நோவதென் மார்(பு)யுஅறிம் இன்று.
விளக்கவுரை :
44. ஒள்ளிதழ்த் தாமரைப் போதுறழும் ஊரனை
உள்ளம்கொண்(டு) உள்ளானென்(று)
யார்க்குரைக்கோ – ஒள்ளிழாய்
யார்க்குரைக்கோ – ஒள்ளிழாய்
அச்சுப் பணிமொழி உண்டேனோ மேனாள் ஓர்
பொய்ச்சூள் எனஅறியா தேன்.
விளக்கவுரை :
45. ஆற்றல் உடையன் அரும்பொறி நல்லூரன்
மேற்றுச் சிறுதாய காய்வஞ்சி –
போற்றுருவிக்
போற்றுருவிக்
கட்டக முத்திற் புதல்வனை
மார்பின்மேல்
மார்பின்மேல்
பட்டஞ் சிதைப்ப வரும்.
விளக்கவுரை :




