Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஐந்திணை எழுபது 51 – 55 of 70 பாடல்கள்
51. பொய்கைநல் லூரன் திறங்கிளத்தல் என்னுடைய
எவ்வம் எனினும் எழுந்தீக – வைகல்
மறுவில் பொலந்தொடி வீசும் அலற்றும்
சிறுவன் உடையேன் துணை.
விளக்கவுரை :
52. உண்டுறைப் பொய்கை வராஅல் இனம்இரியும்
தண்டுறை யூர! தருவதோ? – ஒண்டொடியைப்
பாராய் மனைதுறந்(து) அச்சேரிச்
செல்வதனை
செல்வதனை
ஊராண்மை யாக்கிக் கொளல்.
விளக்கவுரை :
53. வளவயல் ஊரன் மருளுரைக்கு மாதர்
வளைகிய சக்கரத்(து) ஆழி –
கொளைபிழையா
கொளைபிழையா
வென்றிடை யிட்டு வருமேல்நின்
வாழ்நாட்கள்
வாழ்நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன்.
விளக்கவுரை :
54. உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்றென்(று)
எண்ணார்க்குக் கண்ணோட்டம்
தீர்க்குதும்என்(று) – எண்ணி
தீர்க்குதும்என்(று) – எண்ணி
வழிபாடு கொள்ளும் வயவயல் ஊரன்
பழிபாடு நின்மே லது.
விளக்கவுரை :
55. காதலில் தீரக் கழிய முயங்கல்மின்
ஓதம் துவன்றும் ஒலிபுனல் ஊரனைப்
பேதைப்பட்(டு) ஏங்கல்மின் நீயிரும்
எண்ணிலா
எண்ணிலா
ஆசை ஒழிய வுரைத்து.
விளக்கவுரை :




