Homeஔவையார்நல்வழி 26 - 30 of 40 பாடல்கள்

நல்வழி 26 – 30 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நல்வழி 26 – 30 of 40 பாடல்கள்
26. மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம்
தவர்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த
சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப்
பறந்து போம்.
விளக்கவுரை :
27. ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்
டொன்றாகும்
அன்றி
அதுவரினும் வந்தெய்தும் – ஒன்றை
நினையாத
முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும்
ஈசன் செயல்.
விளக்கவுரை :
28. உண்பது நாழி உடுப்பது நான்குமுழம்
எண்பது
கோடி நினைந்து எண்ணுவன – கண்புதைந்த
மாந்தர்
குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும்
சஞ்சலமே தான்.
விளக்கவுரை :
29. மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார்
யாவருமங் கில்லை – சுரந்தமுதம்
கற்றா
தரல்போல் கரவாது அளிப்பரேல்
உற்றார்
உலகத் தவர்.
விளக்கவுரை :
30. தாம்தாம்முன் செய்தவினை தாமே
அனுபவிப்பார்
பூந்தா
மரை யோன் பொறிவழியே – வேந்தே
ஒறுத்தாரை
என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா
வெறுத்தாலும்
போமோ விதி.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments