Homeகலித்தொகைகலித்தொகை 142 of 150 தொகைகள்

கலித்தொகை 142 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 142 of 150 தொகைகள்
142.
புரிவு உண்ட புணர்ச்சிஉள்
புல் ஆரா மாத்திரை
,
அருகுவித்து ஒருவரை அகற்றலின், தெரிவார்
கண்
செய நின்ற பண்ணின்உள் செவி சுவை கொள்ளாது,
நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும்
பயன் இன்று மன்ற அம்ம, காமம் – இவள் மன்னும்,
ஒள் நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்,
முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு, அடக்கித், தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்; பெண்
இன்றி
யாவரும் தண் குரல் கேட்ப, நிரை
வெண் பல்
மீ உயர் தோன்ற, நகாஅ, நக்காங்கே,
பூ உயிர்த்தன்ன புகழ் சால் எழில் உண் கண்
ஆய் இதழ் மல்க அழும்.
விளக்கவுரை :
ஓஒ! அழிதகப் பாராதே, அல்லல் குறுகினம்;
காண்பாம் – கனம் குழை பண்பு.
என்று, எல்லீரும் என் செய்தீர்? என்னை
நகுதிரோ
?
நல்ல நகாஅலிர் மன் கொலோ – யான் உற்ற
அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு
புல்லிப் புணரப் பெறின்.
விளக்கவுரை :
எல்லா! நீ உற்றது எவனோ மற்று? என்றீரேல், என்
சிதை
செய்தான் இவன்என, ‘உற்றது
இது
என,
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டாயின்,
பைதல ஆகி பசக்குவ மன்னோ – என்
நெய்தல் மலர் அன்ன கண்?
விளக்கவுரை :
கோடு வாய் கூடாப் பிறையைப், பிறிது
ஒன்று
நாடுவேன், கண்டனென்; சிற்றில்உள்
கண்டு
, ஆங்கே,
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன்; சூடிய,
காணான், திரிதரும் கொல்லோ – மணி மிடற்று
மாண் மலர் கொன்றையவன்?
விளக்கவுரை :
தெள்ளியேம்என்று
உரைத்துத்
, தேராது, ஒரு
நிலையே
,
வள்ளியை ஆக!என
நெஞ்சை வலி உறீஇ
,
உள்ளி வருகுவர் கொல்லோ? வளைந்து யான்
எள்ளி இருக்குவேன்மன் கொலோ? நள்இருள்
மாந்தர் கடி கொண்ட கங்குல், கனவினால்,
தோன்றினன் ஆகத், தொடுத்தேன்மன், யான்; தன்னைப்
பையெனக் காண்கு விழிப்ப, யான்
பற்றிய
கை உளே மாய்ந்தான், கரந்து.
விளக்கவுரை :
கதிர் பகா ஞாயிறே! கல் சேர்தி ஆயின்,
அவரை நினைத்து, நிறுத்து என் கை நீட்டித்
தருகுவை ஆயின், தவிரும் – என் நெஞ்சத்து
உயிர் திரியா மாட்டிய தீ.
விளக்கவுரை :
மை இல் சுடரே! மலை சேர்தி நீ ஆயின்,
பௌவ நீர்த் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை,
கை விளக்கு ஆகக் கதிர் சில தாராய்! என்
தொய்யில் சிதைத்தானைத் தேர்கு.
விளக்கவுரை :
சிதைத்தானைச் செய்வது எவன் கொலோ? எம்மை
நயந்து, நலம் சிதைத்தான்.
மன்றப் பனை மேல் மலை மாந் தளிரே! நீ
தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ?
மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால், யான்
காணேன் –
நன்று தீது என்று பிற.
விளக்கவுரை :
நோய் எரி ஆகச் சுடினும், சுழற்றி, என்
ஆய் இதழ் உள்ளே கரப்பன் – கரந்தாங்கே
நோய் உறு வெந் நீர்; தெளிப்பின், தலைக்கொண்டு
வேவது, அளித்து இவ் உலகு.
விளக்கவுரை :
மெலியப் பொறுத்தேன் களைந்தீமின் – சான்றீர்! –
நலிதரும் காமமும் கௌவையும் என்று, இவ்
வலிதின் உயிர் காவாத் தூங்கி, ஆங்கு, என்னை
நலியும் விழுமம் இரண்டு.
விளக்கவுரை :
எனப் பாடி,
இனைந்து நொந்து அழுதனள்; நினைந்து
நீடு உயிர்த்தனள்
;
எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி, எல்
இரா
நல்கிய கேள்வன் இவன் – மன்ற, மெல்ல
மணிஉள் பரந்த நீர் போலத் துணிவாம் –
கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம்பெற்றாள்,
நல் எழில் மார்பனைச் சார்ந்து!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments