Homeகலித்தொகைகலித்தொகை 150 of 150 தொகைகள்

கலித்தொகை 150 of 150 தொகைகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;
mso-bidi-font-family:Latha;
mso-bidi-theme-font:minor-bidi;}

கலித்தொகை 150 of 150 தொகைகள்
150.
அயம் திகழ் நறும் கொன்றை
அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்
வாயும்
,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின், மலை தலைக்கொண்டென,
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு
அரும் வெம் சுரம் –
விளக்கவுரை :
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து – ஆய் இழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்;
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
பசந்து, நீ இனையையாய், நீத்தலும்
நீப்பவோ
?
விளக்கவுரை :
கரி காய்ந்த கவலைத்தாய்க், கல்
காய்ந்த காட்டு அகம்
,
வெரு வந்த ஆறுஎன்னார், விழுப்
பொருட்கு அகன்றவர்
;
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
விளக்கவுரை :
கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக்
கொண்ட கோடையால்
,
ஒதுக்கு அரிய நெறிஎன்னார், ஒண்
பொருட்கு அகன்றவர்
;
புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ?
விளக்கவுரை :
ஆங்கு
அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த
பெரும் தண் சண்பகம் போல, ஒருங்கு
அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் –
மை ஈர் ஓதி மட மொழியோயே!
விளக்கவுரை :
கலித்தொகை முற்றும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments