Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 136 - 140 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 136 – 140 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
136 – 140 of 500
பாடல்கள்
136. நாணிலை மன்ற பாண நீயே
கோண்ஏர்
இலங்குவளை நெகிழ்த்த
கானலம்
துறைவற்குச் சொல்உகுப் போயே.
விளக்கவுரை :
137. நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்
திண்தேர்க்
கொண்கனை நய்ந்தோர்
பண்டைத்
தந்நலம் பெறுபவோ.
விளக்கவுரை :
138. பண்பிலை மன்ற பாண இவ்வூர்
அன்பில
கடிய கழறி
மென்புலக்
கொண்கனைத் தாரா தோயே.
விளக்கவுரை :
139. அம்ம வாழி கொண்க எம்வயின்
மாண்நலம்
மருட்டும் நின்னினும்
பாணன்
நல்லோர் நலம்சிதைக் கும்மே.
விளக்கவுரை :
140. காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை
துறைகெழு
கொண்கன் பிரிந்தென
விறைகேழ்
எல்வளை நீங்கிய நிலையே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments