Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 141 - 145 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 141 – 145 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
141 – 145 of 500
பாடல்கள்
15. ஞாழற் பத்து
141. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத்
தண்துளி வீசிப்
பயலை
செய்தன பனிபடு துறையே.
விளக்கவுரை :
142. எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப்
படுசினைப்
புள்இறை
கூரும் துறைவனை
உள்ளேன்
தொழி படீஇயர்என் கண்ணே.
விளக்கவுரை :
143. எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை
இனிய
செய்த நின்றுபின்
முனிவு
செய்தஇவள் தடமெல் தோளே.
விளக்கவுரை :
144. எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு
உறங்கும் துறைவற்கு
இனிப்பசந்
தன்றுஎன் மாமைக் கவினே.
விளக்கவுரை :
145. எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை
ஓதம்
வாங்கும் துறைவன்
மாயோள்
பசலை நீக்கினன் இனியே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments