Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 156 - 160 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 156 – 160 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
156 – 160 of 500
பாடல்கள்
156. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பதைப்ப
ஒழிந்த செம்மறுத் தூவி
தெள்கழிப்
பரக்கும் துரைவன்
எனக்கோ
காதலன் அனைக்கோ வேறே.
விளக்கவுரை :
157. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
காலை
யிருந்து மாலைச் சேக்கும்
தெண்கடல்
சேர்ப்பனொடு வாரான்
தான்வந்
தனன்எம் காத லோனே.
விளக்கவுரை :
158. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கானலம்
பெருந்துறைத் துணையொடு கொட்கும்
தண்ணந்
துறைவன் கண்டிக்கும்
அம்மா
மேனிஎம் தோழியது துயரே.
விளக்கவுரை :
159. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பசிதின
அல்கும் பனிநீர்ச் சேர்ப்ப
நின்ஒன்று
இரக்குவன் அல்லேன்
தந்தனை
சென்மோ கொண்டஇவள் நலனே.
விளக்கவுரை :
160. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
நொந்ததன்
தலையும் நோய்மிகும் துறைவ
பண்டையின்
மிகப்பெரிது இனைஇ
முயங்குமதி
பெரும மய்ங்கினள் பெரிதே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments