Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
246 – 250 of 500 பாடல்கள்
வயப்புலி கலங்குமெய்ப் படூஉ
வித்திய புனவர் புணர்த்த
யன்ன பெண்பாற் புணர்ந்து
பையுள் தீரும்
நாடன் உறீஇய நோயே.
வரைப்பின் கன்னம் தூக்கி
மொழியும் ஆயின்
நாடன் பெயர்கொலோ அதுவே.
இயற்றி
கொண்ட சினைஇயf வேலன்
அறிகுவது என்றால்
அம்ம நின்றஇவள் நலனே.
அன்னைக்கு
மொழியும் வேலன் மற்றவன்
விலங்கு மருவிச்
நாடனை அறியா தோனே.
கட்சி மடமயில் ஆலும்நம்
வள்ளியம் கானம் கிழவோன்
விறல்வேள் அல்லன்இவள்
இளமுலை அணங்கியோனே.




