Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
241 – 245 of 500 பாடல்கள்
தந்தா ளாயின்அவ் வேலன்
நாடன் கேண்மை
தில்ல செறியெயிற் றோயே.
அருந்துயர் உழந்தனள் அதனால்
விடுதலோ கொடிதே நிரையிதழ்
உண்கண் பசப்பச்
நாடன் செய்த நோயே.
வேலன் வெறியெனக் கூறும்
கொள்குவை அனையிவள்
மழைக்கண் புலம்பிய நோய்க்கே.
சோலை நாடுகெழ நெடுந்தகை
பாடான் ஆயின்
செய்யுமோ வேலற்குஅவ் வெறியே.
படுத்துக் கன்னந் தூக்கி
மொழியும் ஆயின்
கொல் இவள் அணங்கி யோற்கே.




