Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
– 385 of 500 பாடல்கள்
உரைத்த பத்து.
மராஅத்த வரிநிழல் இருந்தோர்
அளியர் தாமே வார்சிறைக்
மகன்றில் அன்ன
கொள்கைக் காத லோரே.
காளையொடு அருஞ்சுரம் கழிவோள்
அசைந்த கல்லென் சீறூர்ப்
மகளிர்ப் பயந்த
பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
அமன்ற
மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வாலிணர் கொய்தற்கு நின்ற
உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே
பாவைக்கும் தனக்கும்
கூந்தல் ஆய்வது கண்டே.
இரந்தனென் மொழிவல் எம்மூர்
எடுத்த ஆய்நலம் கலின
இறந்தனள் என்மின்
இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.
ஏறிக்
வேங்கை மலையிறக்கொழிய
அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
வாழியோ ஆறுசெல் மாக்கள்
நயந்துபா ராட்டி
இருந்த அறனில் யாய்க்கே.




