Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 411 - 415 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 411 – 415 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
411 – 415 of 500
பாடல்கள்
42. கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
411. ஆர்குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார்தொடங்
கின்றால் காமர் புறவே
வீழ்தரு
புதுப்புனல் ஆடுகம்
தாழிருங்
கூந்தல் வம்மடி விரைந்தே.
விளக்கவுரை :
412. காயா கொன்றை நெய்தல் முல்லை
போதவிழ்
தளவொடு பிடவலர்ந்து கவினிப்
பூவணி
கொண்டன்றால் புறவே
பேரமர்க்
கண்ணி ஆடுகம் விரைந்தே.
விளக்கவுரை :
413. நின்னுதல் நாறும் நறுந்தண் புறவின்
நின்னே
போல மஞ்ஞை யாலக்
கார்தொடங்
கின்றால் பொழுதே
பேரியல்
அரிவை நாநயத்தகவே.
விளக்கவுரை :
414. புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்
கோட்டவும்
கொடியவும் பூப்பல பழுனி
மெல்லியல்
அரிவை கண்டிகு
மல்லல்
ஆகிய மணங் கமழ் புறவே.
விளக்கவுரை :
415. இதுவே மடந்தைநாம் மேவிய பொழுதே
உதுவே
மடந்தைநாம் உள்ளிய புறவே
இனிதுடன்
கழிக்கின் இளமை
இனிதால்
அம்ம இனிஅவர்ப் புணர்வே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments