Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 436 - 440 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 436 – 440 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
436 – 440 of 500
பாடல்கள்
436. நன்றே காதலர் சென்ற ஆறே
நன்பொன்
அன்ன சுடரிணர்க்
கொன்றையொடு
மலர்ந்த குருந்துமா ருடைத்தே.
விளக்கவுரை :
437. நன்றே காதலர் சென்ற ஆறே
ஆலித்
தண்மழை தலைஇய
வாலிய
மலர்ந்த முல்லையும் உடைத்தே.
விளக்கவுரை :
438. நன்றே காதலர் சென்ற ஆறே
பைம்புதல்
பம்பூ மலர
இன்புறத்
தருந பண்புமார் உடைத்தே.
விளக்கவுரை :
439. நன்றே காதலர் சென்ற ஆறே
குருந்தக்
கண்ணிக் கோவலர்
பெருந்தண்
நிலைய பாக்கமும் உடைத்தே.
விளக்கவுரை :
440. நன்றே காதலர் சென்ற ஆறே
தன்பெயல்
அளித்த பொழுதின்
ஒண்சுடர்த்
தோன்றியும் தளவமும் உடைத்தே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments