Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 51 - 55 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 51 – 55 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
51 – 55 of 500
பாடல்கள்
6. தோழி கூற்றுப் பத்து
51. நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப்
பேடை வயாஅம் ஊர
புளிங்காய்
வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த
மார்பிவள் வயாஅ நோய்க்கே
விளக்கவுரை :
52. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல்
சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க்
குறுமகள் இனைய
எவ்வாய்
முன்னின்று மகிழ்நநின் தேரே.
விளக்கவுரை :
53. துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
சிறையழி
புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித்
தாமரை மலரும்
பழன
ஊர நீயுற்ற சூளே.
விளக்கவுரை :
54. திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு
உள்ளதை
வேனில்
ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர்
அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரின்
ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க்
கோதை மகளிர்க்கு
அஞ்சுவல்
அம்ம அம்முறை வரினே.
விளக்கவுரை :
55. கரும்பின் எந்திரம் களிறெதிர்
பிளிற்ரும்
தேர்வண்
கோமான் தேனூர் அன்னஇவள்
நல்லணி
நயந்துநீ துறத்தலின்
பல்லோர்
அறியப் பசந்தன்று நுதலே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments