Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 6 - 10 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 6 – 10 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு 6
– 10 of 500
பாடல்கள்
6. வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை
தணிக யாண்டுபல நந்துக
எனவேட்
டோளே யாயே யாமே
மல்ர்ந்த
பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை
யூரண் வரைக
எந்தையும்
கொடுக்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
7. வாழி ஆதன் வாழி அவினி
அறநனி
சிறக்க அல்லது கெடுக
என
வேட்டோளே யாயே யாமே
உளை
மருதத்துக்கி கிளைக்குரு
தண்துறை
யூரன் தன்னூர்க்
கொண்டனன்
செல்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
8. வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை
செய்க களவில் லாகுக
எனவேட்
டோளே யாயே யாமே
அலங்குசினை
மாஅத்து அணிமயில் இருக்கும்
புக்கஞல்
ஊரன் சுளீவண்
வாய்ப்ப
தாக எனவேட்டோமே.
விளக்கவுரை :
9. வாழி ஆதன்வாழி அவினி
நன்றுபெரிது
சிறக்க தீதில் ஆகுக
என
வேட் டோளே யாயே யாமே
கயலார்
நாரை போர்வின் சேக்கும்
தண்துறை
யூரன் கேண்மை
அம்பல்
ஆகற்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
10. வாழி ஆதன் வாழி அவினி
மாரி
வாய்க்க வளநனி சிறக்க
எனவேட்
டோளே யாயே யாமே
பூத்த
மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை
யூரன் தன்னோடு
கொண்டனன்
செல்க எனவேட் டேமே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments