Homeசமண முனிவர்கள்நாலடியார் 386 - 390 of 400 பாடல்கள்

நாலடியார் 386 – 390 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

நாலடியார் 386 – 390 of 400 பாடல்கள்
386. உள்ளத் துணர்வுடையான் ஓதிய
நூலற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்
தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள்
அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.
விளக்கவுரை :
387. கருங்கொள்ளுங் செங்கொள்ளுந் தூணிப்
பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டாறாம்
ஊரன் ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த
வரைமார்பன் நீராடாது
என்னையுந் தோய வரும்.
விளக்கவுரை :
388. கொடியவை கூறாதி பாணநீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச்
சென்று – துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற்
கதனால்
வலக்கண் அனையார்க் குரை.
விளக்கவுரை :
389. சாய்ப்பறிக்க நீர்திகழுந் தண்வய
லூரான்மீது
ஈப்பறக்க நொந்தேனும்
யானேமன் தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.
விளக்கவுரை :
390. அரும்பவிழ் தாரினான் எம்அருளும்
என்று
¦
பரும்பொய் உரையாதி, பாண
கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற்
கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments