Homeதிரிகடுகம்திரிகடுகம் 41 - 45 of 100 பாடல்கள்

திரிகடுகம் 41 – 45 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
41 – 45 of 100
பாடல்கள்
அறங்களுள் சிறந்தவை
41. அலந்தார்க்கொன்று ஈந்த புகழும்
துளங்கினும்
தன்குடிமை
குன்றாத் தகைமையும் – அன்போடி
நாள்நாளும்
நட்டார்ப் பெருக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள்
எல்லாந் தலை.
விளக்கவுரை :
வேளாண்குடிக்கு அழகாவன
42. கழகத்தால் வந்த பொருள்கா முறாமை
பழகினும்
பார்ப்பாரைத் தீப்போல் – ஒழுகல்
உழவின்கண்
காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப
வேளாண் குடிக்கு.
விளக்கவுரை :
வஞ்சத்தின் பொருள்
43. வாயின் அடங்குதல் துப்புரவாம்
மாசற்ற
செய்கை
அடங்குதல் திப்பியமாம் – பொய்யின்றி
நெஞ்சம்
அடங்குதல் வீடாகும் இம்மூன்றும்
வஞ்சத்தின்
தீர்ந்த பொருள்.
விளக்கவுரை :
அறிவுடையார்க்கு நோய் ஆவன
44. விருந்தின்றி உண்ட பகலும்
திருந்திழையார்
புல்லப்புடை
பெயராக் கங்குலும் – இல்லார்க்கொன்று
ஈயா
தொழிந்தகன்ற காலையும் இம்மூன்றும்
நோயே
உரனுடை யார்க்கு.
விளக்கவுரை :
நரகத்தில் விழுபவர்
45. ஆற்றானை ஆற்றென் றலைப்பானும்
அன்பின்றி
ஏற்றார்க்கு
இயைவ கரப்பானும் – கூற்றம்
வரவுண்மை
சிந்தியா தானுமிம் மூவர்
நிரயத்துச்
சென்றுவீழ் வார்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments