Homeதிரிகடுகம்திரிகடுகம் 76 - 80 of 100 பாடல்கள்

திரிகடுகம் 76 – 80 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
76 – 80 of 100
பாடல்கள்
பாதுகாத்தற்கு அரியவர்
76. மாரிநாள் வந்த வருந்தும்
மனம்பிறிதாய்க்
காரியத்திற்
குன்றாக் கணிகையும் – வீரியத்து
மாற்றம்
மறுத்துரைக்கும் சேவகனும் இம்மூவர்
போற்றற்கு
அரியார் புரிந்து.
விளக்கவுரை :
குடிப்பிறப்பில் குற்றம் அற்றவர் செயல்
77. கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை
நள்ளிருளும்
கைவிடா நட்டொழுகல் – தெள்ளி
வடுவான
வாராமல் காத்தல் இம்மூன்றும்
குடிமா
சிலார்க்கே உள.
விளக்கவுரை :
நற்றவமுடையார் செயல்கள்
78. தூய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும்
வாய்மை
உடைமை வனப்பாகும் – தீமை
மனத்தினும்
வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தில்
தருக்கினார் கோள்.
விளக்கவுரை :
நெஞ்சுக்கு ஒரு நோய்
79. பழிஅஞ்சான் வாழும் பசுவும்
அழிவினால்
கொண்ட
அருந்தவம் விட்டானும் – கொண்டிருந்து
இல்லஞ்சி
வாழும் எருதும் இவர்மூவர்
நெல்லுண்டல்
நெஞ்சிற்கோர் நோய்.
விளக்கவுரை :
புதரில் விதைத்த விதை
80. முறைசெய்யான் பெற்ற தலைமையும்
நெஞ்சில்
நிறையிலான்
கொண்ட தவமும் – நிறைஒழுக்கம்
தேற்றாதான்
பெற்றவனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண்
தூவிய வித்து.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments