Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
161 – 180 of 317 அடிகள்
மூவரும் தலைவ ராக
ஞாலந் தன்னில் தோன்றித்
பயந்த தாவில் ஊழி
ஒருவற் சுட்டிக் காஞ்வர
மூவர் :
றோன்றும் இகலில் காட்சி
இயற்கைப் பதினொரு மூவரொடு
இரட்டி உயர்நிலை பெறீஇயர்
தன்ன தோன்றலர் மீன்சேர்பு
தன்ன செலவினர் வளியிடைத்
தன்ன குரலினர் விழுமிய
மருங்கிந்தம் பெறுமுறை கொஞ்மார்
கொட்பினர் வந்துடன் காணத்
கொள்கை மடந்தையொடு சின்னாள்
அசைதலும் உரியன்: அதான்று,
எய்திய இயல்பினின் வழாஅது
சுட்டிய பல்வேறு தொல்குடி
இரட்டி இளமை நல்லியாஞ்டு
கழிப்பிய அறன்நவில் கொள்கை




