Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 281 - 300 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 281 – 300 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
281 – 300 of 317
அடிகள்
281. குறித்தது மொழியா அளவையிற் குறித்துடன்
வேறுபல்
உருவின் குறும்பல் கூளியர்
சாறுஅயர்
களத்து வீறுபெறத் தோன்றி
,
அளியன்
றானே முதுவாய் இரவலன்
வந்தோன்
பெரும!நின் வஞ்புகழ் நயந்
¦.தன
இனியவும்
நல்லவும் நனிபல ஏத்தித்
தெய்வம்
சான்ற திறல்விளங்கு உருவின்
வான்தோய்
நிவப்பின் தான்வந் தெய்தி
அணங்குசால்
உயர்நிலை தழீஇப் பஞ்டைத்தன்
மணங்கமழ்
தெய்வத்து இளநலங் காட்டி
,
விளக்கவுரை :
291. அஞ்சல் ஓம்புமதி; அறிவல்நின்
வர
¦.வன
அன்புடன்
நன்மொழி அளைஇ விளிவின்று
இருள்நிற
முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ
யாகித் தோன்ற விழுமிய
பெறலரும்
பரிசில் நல்கும்
;அதி பலவுடன்
அருவி :
வேறுபல்
துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர
முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை
அலங்குசினை புலம்பவேர் கீஞ்டு
விஞ்பொரு
நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தஞ்கமழ்
அலரிறால் சிதைய நன்பல
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments