Homeதிருமுருகாற்றுப்படைதிருமுருகாற்றுப்படை 61 - 80 of 317 அடிகள்

திருமுருகாற்றுப்படை 61 – 80 of 317 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திருமுருகாற்றுப்படை
61 – 80 of 317
அடிகள்
61. எய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்,-
சேவடி
படரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி
கொள்கைப் புலம்புரிந் துறையும்
செலவுநீ
நயந்தனை யாயின்
, பலவுடன்
நன்னர்
நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப
இன்னே
பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன்று
எடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை
பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த்
தேய்த்த போரரு வாயில்
திருவீற்
றிருந்த தீதுதீர் நியமத்து
விளக்கவுரை :
71. மாடமலி மறுகின் கூடற் குடவயின்
இருஞ்சேற்று
அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த
முட்டாள்
தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ்
நெய்தல் ஊதி எற்படக்
கஞ்போல்
மலர்ந்த காமர் சுனைமலர்
அஞ்சிறை
வஞ்டின் அரிக்கணம் ஒலிக்கும்
குன்றமர்ந்து
உறைதலும் உரியன்
; அதாஅன்று,
2. திருச்சீர் அலைவாய்
வைந்நுதி
பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா
மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி
இரட்டும் மருங்கின் கடுநடைக்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments