Homeசிறுபாணாற்றுப்படைசிறுபாணாற்றுப்படை 241 - 260 of 269 அடிகள்

சிறுபாணாற்றுப்படை 241 – 260 of 269 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறுபாணாற்றுப்படை
241 – 260 of 269
அடிகள்
241. பனுவலின் வழாஅப் பல்வே றடிசில்
வாணிற
விசும்பிற் கோண்மீன் சூழ்த்த
விளங்கதிர்
ஞாயி றெள்ளூந் தோற்றத்து
விளங்குபொற்
கலத்தில் விரும்புவன பேணி
யானா
விருப்பிற் றனின் றூட்டித்
திறல்சால்
வென்றியொடு தெவ்வுப்புல மகற்றி
விறல்வேன்
மன்னர் மன்னெயின் முருக்கி
நயவர்
பாணர் புன்கண் டீர்த்தபின்
வயவர்
தந்த வான்கேழ் நிதியமொடு
பருவ
வானத்துப் பாற்கதிர் பரப்பி
விளக்கவுரை :
251. யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
கூருளி
பொருத வடுவாழ் நோன்குறட்
டாரஞ்
சூழ்ந்த வயில்வாய் நேமியொடு
சிதர்நனை
முருக்கின் சேணோங்கு நெடுஞ்சினைத்
ததர்பிணி
யவிழ்ந்த தோற்றம் போல
வுள்ளரக்
கெறிந்த வுருக்குறு போர்வைக்
கருந்தொழில்
வினைஞர் கைவினை முற்றி
யூர்ந்துபெயர்
பெற்ற வெழினடைப் பாகரொடு
மாசெல
வொழிக்கு மதனுடை நோன்றாள்
வாண்முகப்
பாண்டில் வலவனொடு தரீஇ
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments