Homeசிறுபாணாற்றுப்படைசிறுபாணாற்றுப்படை 61 - 80 of 269 அடிகள்

சிறுபாணாற்றுப்படை 61 – 80 of 269 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

சிறுபாணாற்றுப்படை
61 – 80 of 269
அடிகள்
61. கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி
யாடுந்
தத்துநீர்
வரைப்பிற் கொற்கைக் கோமான்
தென்புலங்
காவலர் மருமா னொன்னார்
மண்மாறு
கொண்ட மாலை வெண்குடைக்
கண்ணார்
கண்ணிக் கடுந்தேர்ச் செழியன்
தமிழ்நிலை
பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனைமறுகின்
மதுரையும் வறிதே யுதாஅன்று
நறுநீர்ப்
பொய்கை யடைகரை நிவந்த
துறுநீர்க்
கடம்பின் றுணையார் கோதை
ஓவத்
தன்ன வுண்டுறை மருங்கிற்
விளக்கவுரை :
71. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின்
வருமுலை
யன்ன வண்முகை யுடைந்து
திருமுக
மவிழ்ந்த தெய்வத் தாமரை
யாசி
லங்கை யரக்குத்தோய்ந் தன்ன
சேயிதழ்
பொதிந்த செம்பொற் கொட்டை
யேம
வின்றுணை தழீஇ யிறகுளர்ந்து
காமரு
தும்பி காமரஞ் செப்புந்
தண்பணை
தழீஇய தளரா இருக்கைக்
குணபுலங்
காவலர் மருமா னொன்னா
ரோங்கெயிற்
கதவ முருமுச்சுவல் சொறியுந்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments