Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
101 – 120 of 500 அடிகள்
தானை யொண்டொழிற் கழற்காற்
நாடன் சென்னிய மெனினே
மடையிற் றேக்கிலைக் குவைஇநும்
கடும்பொடு பதமிகப் பெறுகுவிர்
பொறித்த மயங்கதர் மருங்கின்
பொழுதி னீர்நசைஇக் குழித்த
பயம்பி னகத்தொளித் தொடுங்கிப்
வாகைப் பூவி னன்ன
பேனம் வரவுபார்த் திருக்கு
ஞமலியொடு பைம்புத லெருக்கித்
வேலித் தொடர்வலை மாட்டி
தாமரைப் புல்லிதழ் புரையு
குறுமுயல் போக்கற வளைஇக்
கானவர் கடறுகூட் டுண்ணு
மிறந்த வம்பர்ப் பருந்துபட
தெவ்வர் நடுங்க வோச்சி
மழுங்கிய புலவுவா யெஃகம்
பலகையொடு நிரைஇ முடிநாட்




