Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
261 – 280 of 500 அடிகள்
றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்
நிரைத்து வெண்கோடு விரைஇத்
முடித்துத் தருப்பை வேய்ந்த
குரம்பைப் பறியுடை முன்றிற்
புன்னைக் கோடுதுமித் தியற்றிய
தூங்கும் பாய்மணற் பந்த
முதியருங் கிளையுடன் துவன்றிப்
பகழியுஞ் சிலையு மானச்
கயலொடு பச்சிறாப் பிறழும்
நீடினுங் குறைபட லறியாத்
குளத்த கோடுகாத் திருக்குங்
வலைஞர் குடிவயிற் சேப்பி
வரிசி யங்களித் துழவை
பிழாவிற் புலர வாற்றிப்
புற்றிற் குரும்பி யேய்க்கும்
நல்லடை யளைஇத் தேம்பட
மிரவு மிருமறை கழிப்பி
சாடியின் வழைச்சற விளைந்த




