Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
301 – 320 of 500 அடிகள்
வானத்து வடவயின் விளங்குஞ்
புரையுங் கற்பி னறுநுதல்
மகடூஉ வயினறிந் தட்ட
பறவைப் பெயர்ப்படு வத்தஞ்
நறுமோர் வெண்ணெயின் மாதுளத்
பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
நறுமுறி யளை இப் பைந்துணர்
கொக்கின் னறுவடி விதிர்த்த
காடியின் வகைபடப் பெறுகுவிர்
மகளி ரிட்ட பொலங்குழை
மணிச்சிர லிரைசெத் தெறிந்தெனப்
பெண்ணைப் புலம்புமடற் செல்லாது
யந்தண ரருங்கட னிறுத்த
தூணத் தசைஇ யவன
விளக்கி னுயர்மிசைக் கொண்ட
மீனிற் பைபயத் தோன்றும்
றெல்லைப் போகிப் பாற்கேழ்
புரவியொடு வடவளந் தரூஉம்




